பாலி உம்ரிக்கர் விருது

பாலி உம்ரிக்கர் விருது பிசிசிஐயால் வழங்கப்படும் ஒரு விருது ஆகும். இந்த விருது பாலி உம்ரிக்கரின் நினைவாக வழங்கப்படுகிறது. இந்த விருது சிறந்த சர்வதேச வீரருக்கு வழங்கப்படுகிறது. இந்த விருது வாங்கும் வீரருக்கு கோப்பையும், 5 லட்சம் உரூபாய் ரொக்கப் பணமும் வழங்கப்படுகிறது[1].

விருது

மேற்கோள்கள்

  1. "polly-umrigar-award". Archived from the original on 2016-03-04. Retrieved 2013-12-27.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya