பிதேசு துக்காராம் குல்கர்னி

பிதேசு துக்காராம் குல்கர்னி
4வது புதுச்சேரி துணைநிலை ஆளுநர்
பதவியில்
30 ஆகத்து 1976-31 அக்டோபர் 1980
முன்னையவர்செடிலால்
பின்னவர்இராம் கிசோர் வியாசு
நாடாளுமன்ற உறுப்பினர், மாநிலங்களவை
பதவியில்
1962-1974
தொகுதிமகராட்டிரம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1909-09-15)15 செப்டம்பர் 1909
இறப்பு28 நவம்பர் 1988(1988-11-28) (அகவை 79)
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்சந்தாபாய்
மூலம்: [1]

பிதேசு துக்காராம் குல்கர்னி (Bidesh Tukaram Kulkarni) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதி. இவர் புதுச்சேரி ஒன்றிய பிரதேசத்தின் நான்காவது துணை நிலை ஆளுநராகப் பதவிவகித்தார். மகாராட்டிராவிலிருந்து இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவைக்கு இந்திய தேசிய காங்கிரசு சார்பில் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு 1962 முதல் 1974 வரை பதவியிலிருந்தார்.[1]

மேற்கோள்கள்

 

  1. "RAJYA SABHA MEMBERS BIOGRAPHICAL SKETCHES 1952 - 2003" (PDF). Rajya Sabha. Retrieved 23 December 2017.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya