பிரதீப் ஈசுவர்

பிரதீப் ஈசுவர்
Pradeep Eshwar
2023 கர்நாடக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது சிக்பல்லாபூரில்r பிரதீப் ஈசுவர்
உறுப்பினர், கர்நாடக சட்டப் பேரவை
பதவியில்
2023–பதவியில்
முன்னையவர்கே. சுதாகர்
தொகுதிசிக்பல்லாபூர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புபெரேசந்திரா, கருநாடகம், இந்தியா
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்நாராயணா எம்
கல்விபல்கலைக்கழகத்திற்கு முந்தைய படிப்பு, சிக்பல்லாபூர்

பிரதீப் ஈசுவர் (Pradeep Eshwar) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். சிக்பல்லாபூர் சட்டமன்ற தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் இவர் இந்திய தேசிய காங்கிரசின் உறுப்பினராக கர்நாடக சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.[1][2][3]

உயிரியல் பாட விரிவுரையாளரான பிரதீப் ஈசுவர் பெங்களூர் நகரத்தில் பரிசுரமா என்ற நீட் அகாடமியையும் நிறுவியுள்ளார். இப்பயிற்சி நிறுவனத்தை தொடங்குவதற்கு முன்னர் பிரதீப் ஈசுவர் இந்தியாவின் பெங்களூரில் ஓர் ஊக்கமளிக்கும் பேச்சாளராக இயங்கி வந்தார்.

மேற்கோள்கள்

  1. "Election Commission of India". results.eci.gov.in. Retrieved 2023-05-14.
  2. "Coaching academy owner fielded by Congress stuns minister K Sudhakar". The Indian Express (in ஆங்கிலம்). 2023-05-13. Retrieved 2023-05-14.
  3. "Pradeep Eshwar in Karnataka Assembly Elections 2023". News18 (in ஆங்கிலம்). Retrieved 2023-05-14.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya