பிரமிளா ஜோஷை
பிரமிளா ஜோஷை (Pramila Joshai) என்பவர் ஒரு ஒரு இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் பெரும்பாலும் கன்னட திரையுலகில் நடித்துள்ளார். இவர் கன்னடத்தில் சாஹேபா (2017), தாயி (2008),[1][2] அப்தாமித்ரா போன்ற குறிப்பிடத்தக்க படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் அறிமுகமான வைதேகி காத்திருந்தாள் (1984) படத்தில் பரிமளம் என்ற பெயரில் அறிமுகமானார். இது மிகப்பெரும் வெற்றிப்படமாக ஆனது. மற்றும் பல ஆண்டுகளாக புகழ்மெற்ற படமாக இருந்தது.[3] விருதுகள்
தொழில்பிரமிலா ஜோஷாய் கன்னடத்தில் 120 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.[4] தேர்ந்தெடுக்கப்பட்ட திரைப்படவியல்
தனிப்பட்ட வாழ்க்கைபிரமிளா ஜோஷாய் சுந்தர் ராஜ் என்பவரை மணம்புரிந்து கொண்டார்.[5], இவர்களுக்கு மேகனா ராஜ் என்ற மகள் உள்ளார்.[6][7] சுந்தர் ராஜ், மேகனா ராஜ் இருவரும் கன்னடத் திரைப்படத்துறையில் திரைப்பட நடிகர்களாக உள்ளனர்.[8] மேகனா மலையாளம், தெலுங்கு, கன்னடம், தமிழ் படங்களில் பணியாற்றியுள்ளார். பிரமிளா ஜோஷாய் ஒரு கத்தோலிக்கர் ஆவார்.[9] குறிப்புகள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia