பி. எம். தங்கவேல்ராஜ்

பி. எம். தங்கவேல்ராஜ் (P. M. Thangavelraj) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழகச் சட்டமன்றத்தின் முன்னாள் உறுப்பினரும் ஆவார். இவர் 1980ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் இந்தியத் தேசிய காங்கிரசு (இந்திரா) வேட்பாளராகவும், 1984ஆம் நடைபெற்ற தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராகவும், கிருஷ்ணராயபுரம் சட்டமன்றத் தொகுதியிலிருந்து தமிழகச் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]

மேற்கோள்கள்

  1. "1980 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2018-07-13. Retrieved 2021-07-03.
  2. "1984 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2018-11-13. Retrieved 2021-07-03.

 

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya