பீர்பைந்தீ சட்டமன்றத் தொகுதி

பீர்பைந்தீ சட்டமன்றத் தொகுதி
பீகார் சட்டப் பேரவை, தொகுதி எண் 154
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்கிழக்கு இந்தியா
மாநிலம்பீகார்
மாவட்டம்பாகல்பூர் மாவட்டம்
மக்களவைத் தொகுதிபாகல்பூர் மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது1951
ஒதுக்கீடு பட்டியல் சாதி
சட்டமன்ற உறுப்பினர்
17-ஆவது பீகார் சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
இலாலன் குமார்
கட்சிபாரதிய ஜனதா கட்சி
கூட்டணிதேசிய ஜனநாயகக் கூட்டணி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2020

பீர்பைந்தீ சட்டமன்றத் தொகுதி (Pirpainti Assembly Constituency) என்பது இந்தியாவின் பீகார் மாநில சட்டப்பேரவையில் உள்ள 243 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது பாகல்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. பீர்பைந்தீ, பாகல்பூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[1][2]

சட்டமன்ற உறுப்பினர்கள்

ஆண்டு உறுப்பினர்[3] கட்சி
1972 அம்பிகா பிரசாத் இந்தியப் பொதுவுடைமைக் கட்சி
1977
1980 திலீப் குமார் சின்கா இந்திய தேசிய காங்கிரசு (இ)
1985 இந்திய தேசிய காங்கிரசு
1990 அம்பிகா பிரசாத் இந்தியப் பொதுவுடைமைக் கட்சி
1995
2000 சோபாகாந்த் மண்டல் ஐக்கிய ஜனதா தளம்
2005 பிப்
2005 அக்
2010 அமன் குமார் பாரதிய ஜனதா கட்சி
2015 ராம் விலாசு பாசுவான் இராச்டிரிய ஜனதா தளம்
2020 இலாலன் குமார் பாரதிய ஜனதா கட்சி

தேர்தல் முடிவுகள்

2020

பீகார் சட்டப்பேரவைத் தேர்தல்-2020:பீர்பைந்தீ[4]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க இலாலன் குமார் 96229 48.54%
இரா.ஜ.த. இராம் விலாசு பாசுவான் 69210 34.91%
வாக்கு வித்தியாசம்
பதிவான வாக்குகள் 198249 59.02%
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

  1. "Pirpainti Assembly Constituency No. 154". electionpandit.com. Retrieved 2025-07-06.
  2. "Bhagalpur Parliamentary Constituencies". elections.in. Retrieved 10 March 2014.
  3. "Pirpainti Assembly Constituency Election Result". resultuniversity.com. Retrieved 2025-07-06.
  4. "Pirpainti Assembly Constituency Election Result". resultuniversity.com. Retrieved 2025-07-06.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya