புதுப்பள்ளி சட்டமன்றத் தொகுதி

புதுப்பள்ளி சட்டமன்றத் தொகுதி, கேரள சட்டமன்றத்திற்கான 140 தொகுதிகளில் ஒன்று. இது கோட்டயம் மாவட்டத்தின் கோட்டயம் வட்டத்தில் உள்ள அகலக்குன்னம், அயர்க்குன்னம், கூரோப்படை, மணற்காடு, மீனடம், பாம்பாடி, புதுப்பள்ளி ஆகிய ஊராட்சிகளையும், சங்கனாசேரி வட்டத்தில் உள்ள வாகத்தானம் ஆகிய ஊராட்சியையும் கொண்டது.[1]

சான்றுகள்

  1. District/Constituencies-Kottayam District
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya