புனேர் மாவட்டம்
![]() ![]()
மக்கள் தொகை பரம்பல்2017 பாகிஸ்தான் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி புனேர் மாவட்ட மக்கள் தொகை 8,95,460 ஆகும். அதில் ஆண்கள் 445,872 மற்றும் பெண்கள் 449,555 ஆக உள்ளனர். இம்மாவட்ட மக்களில் 100% கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். எழுத்தறிவு 46.84% ஆக உள்ளது. பஷ்தூ மொழியை 97.56% மக்கள் பேசுகின்றனர். சிறுபான்மை சமயத்தவர்கள் 1,402 பேர் உள்ளனர்.[3] மாவட்ட நிர்வாகம்புனேர் மாவட்டம் 6 தாலுகாக்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அவைகள்:
நாடாளுமன்ற & சட்டமன்றத் தொகுதிகள்இம்மாவட்டம் ஒரு பாகிஸ்தான் நாடாளுமன்றத் தொகுதி கொண்டுள்ளது.[5]கைபர் பக்துன்வா மாகாணச் சட்டமன்றத்திற்கு 3 தொகுதிகளைக் கொண்டுள்ளது.[6] இதனையும் காண்கமேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia