புரோடாக்டினியம்(IV) புரோமைடு (Protactinium(IV) bromide) என்பது PaBr4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். ஆக்டினைடு ஆலைடாக வகைப்படுத்தப்படும் இச்சேர்மம் புரோடாக்டினியமும்புரோமினும் சேர்ந்து வினைபுரிவதால் இச்சேர்மம் உண்டாகிறது. புரோடாக்டினியம்(IV) புரோமைடு கதிரியக்கப்பண்பு கொண்டதாகும். புரோமினுடைய பழுப்பு நிறம் காரணமாக புரோடாக்டினியம்(IV) புரோமைடு நாற்கோண வடிவத்தில் பழுப்பு நிற படிகங்களாகக் காணப்படுகிறது.[1][2] வெற்றிடத்தில் 400 பாகை செல்சியசு வெப்பநிலையில் இச்சேர்மம் பதங்கமாகிறது. புரோடாக்டினியம்(IV) புரோமைடு சேர்மத்தின் கட்டமைப்பு புரோடாக்டினியம்(IV) புரோமைடு சேர்மத்தின் கட்டமைப்புக்கு அருகில் உள்ளது.
தயாரிப்பு
புரோடாக்டினியம்(V) புரோமைடுடன் ஐதரசன் வாயு அல்லது அலுமினியத்தைச் சேர்த்து வினைபுரியச் செய்வதன் மூலம் புரோடாக்டினியம்(IV) புரோமைடு உருவாகிறது.:[3]
↑ 1.01.1Tahri, Y; Chermette, H; Elkhatib, N; Krupa, J; Simoni, E (1990). "Electronic structures of thorium and protactinium halide clusters of [ThX8]4− type". Journal of the Less Common Metals158: 105. doi:10.1016/0022-5088(90)90436-N.
↑ 2.02.1Brown, D.; Petcher, T. J.; Smith, A. J. (1968). "Crystal Structures of some Protactinium Bromides". Nature217 (5130): 737. doi:10.1038/217737a0.
↑Руководство по неорганическому синтезу: В 6-ти т. Vol. 4. М.: Мир. 1985. {{cite book}}: Unknown parameter |agency= ignored (help)
↑Morss, Lester R.; Edelstein, Norman M.; Fuger, J. (2010). The chemistry of the actinide and transactinide elements. Volumes 1-6. Dordrecht: Springer. p. 874. ISBN978-94-007-0211-0. கணினி நூலகம்682907473.