புவியரசு முத்துசுவாமி |
---|
புவியரசு முத்துசுவாமி |
தாய்மொழியில் பெயர் | புவியரசு முத்துசுவாமி |
---|
பிறப்பு | 27 மே 1988 (1988-05-27) (அகவை 36) கோயம்புத்தூர், தமிழ்நாடு |
---|
மற்ற பெயர்கள் | புவி, புவி அரசு |
---|
பணி | நடிகர், நடன கலைஞர், தடகள வீரர் |
---|
செயற்பாட்டுக் காலம் | 2012-தற்போது வரை |
---|
புவியரசு முத்துசுவாமி (27 மே 1988) என்பவர் தமிழ் நாட்டை சேர்ந்த தொலைக்காட்சி நடிகர், நடனக்கலைஞர் மற்றும் தடகள வீரர் ஆவார்.[1] இவர் 2012ஆம் ஆண்டு கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான மானாட மயிலாட 7 என்ற நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குபெற்றார்.[2] அதை தொடர்ந்து கேளடி கண்மணி, வாணி ராணி, அழகிய தமிழ் மகள்[3] போன்ற பல தொடர்களில் நடித்துள்ளார்.
ஆரம்பகால வாழ்க்கை
புவியரசு மே 27, 1988 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் கோவையில் பிறந்தார். அவர் 2012 இல் கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஒரு கட்டமைப்பு பொறியியலாளர் மற்றும் பாலம் வடிவமைப்பு பொறியியலாளரராக பட்டம் பெற்றார். ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கழகத்தில் ஹாக்கி அணியின் கோல் கீப்பராக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்கள்
நிகழ்ச்சிகள்
ஆண்டு
|
தொடர்
|
கதாபாத்திரம்
|
அலைவரிசை
|
2012
|
மானாட மயிலாட 7
|
இரண்டாவது வெற்றியாளர்
|
கலைஞர் தொலைக்காட்சி
|
2013
|
ஸ்டைல்
|
இறுதி போட்டியாளர்
|
|
2017
|
டான்ஸிங் கில்லாடிஸ்
|
வெற்றியாளர்
|
ஜீ தமிழ்
|
ஜீ டான்ஸ் லீக்
|
போட்டியாளராக
|
நண்பேன்டா
|
விருந்தினராக
|
டான்ஸ் ஜோடி டான்ஸ் 2
|
போட்டியாளராக
|
திரைப்படம்
ஆண்டு
|
தொடர்
|
கதாபாத்திரம்
|
குறிப்பு
|
2013
|
ஃபேரிடேல்
|
ராகு
|
குறும்படம்
|
2016
|
ஆக்கி(ஹாக்கி)
|
|
திரைப்படம்
|
ஃபேரிடேல்
|
|
குறும்படம்
|
விருதுகள் மற்றும் பரிந்துரைகள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்