பெத்தபுரம் சட்டமன்றத் தொகுதி

பெத்தபுரம் சட்டமன்றத் தொகுதி
ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவை, தொகுதி எண் 39
ஆந்திரப் பிரதேசத்திற்குள் பெத்தபுரம் சட்டமன்றத் தொகுதியின் அமைவிடம்
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்ஆந்திரப் பிரதேசம்
மாவட்டம்காக்கிநாடா மாவட்டம்
மக்களவைத் தொகுதிகாக்கிநாடா மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது1951
மொத்த வாக்காளர்கள்201,863
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
16-ஆவது ஆந்திரப் பிரதேச சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
கட்சிதெலுங்கு தேசம் கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

பெத்தபுரம் சட்டமன்றத் தொகுதி (Peddapuram Assembly constituency) என்பது இந்தியாவின் ஆந்திரப் பிரதேச சட்டப்பேரவையில் உள்ள 175 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது காக்கிநாடா மாவட்டத்தில் அமைந்துள்ளது. பெத்தபுரம், காக்கிநாடா மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[1]

சட்டமன்ற உறுப்பினர்கள்

ஆண்டு உறுப்பினர்[2] கட்சி
1983 பாலசு ராமராவ் சுயேச்சை
1985 தெலுங்கு தேசம் கட்சி
1989 பந்தம் பத்மநாபம் இந்திய தேசிய காங்கிரசு
1994 பொட்டு பாசுகர ராமராவ் தெலுங்கு தேசம் கட்சி
1999
2004 தோட்டா கோபால கிருசுணா இந்திய தேசிய காங்கிரசு
2009 பந்தம் காந்தி மோகன்
2014 நிம்மகயல சீனா ராஜப்பா தெலுங்கு தேசம் கட்சி
2019
1978 உண்டவல்லி நாராயணமூர்த்தி இந்திய தேசிய காங்கிரசு (இ)
1972 கொண்டபள்ளி கிருஷ்ணமூர்த்தி இந்திய தேசிய காங்கிரசு

தேர்தல் முடிவுகள்

2024

ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தல்-2024:பெத்தபுரம்[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தெதேக நிம்மகயல சின்ன ராஜப்பா 67393 41.36%
ஒய்.எஸ்.ஆர்.கா.க. தோட்டா சரஸ்வதி அனே வாணி 63366 38.89%
வாக்கு வித்தியாசம்
பதிவான வாக்குகள் 162928 80.67%
தெதேக கைப்பற்றியது மாற்றம்


மேற்கோள்கள்

  1. "Peddapuram Assembly Constituency, Andhra Pradesh". electionpandit.com. Retrieved 2025-07-22.
  2. "Peddapuram Assembly Constituency Election Result". resultuniversity.com. Retrieved 2025-07-22.
  3. "Peddapuram Assembly Constituency Election Result". resultuniversity.com. Retrieved 2025-07-22.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya