பெரிய நிக்கோபார் தீவு வளர்ச்சித் திட்டம்![]() பெரிய நிக்கோபார் தீவு வளர்ச்சித் திட்டம் (Great Nicobar Development Plan), வங்காள விரிகுடாவில் அமைந்த இந்தியாவின் ஒன்றியப் பகுதிகளில் ஒன்றான அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு தெற்கே அமைந்த பெரிய நிக்கோபார் தீவில் உள்ள நிகோபார் மாவட்டத்தின் பெரிய அளவிலான வளர்ச்சித் திட்டமாகும்.[1][2] [3][1][4] நிகோபார் மாவட்டத்தின் வளர்ச்சித் திட்டத்திற்கு 2022ம் ஆண்டில் இந்திய அரசு ரூபாய் ₹75,000 கோடி (US$9.4 பில்லியன்) ஒதுக்கியுள்ளது.[5] நிதி ஆயோக் மற்றும் அந்தமான் & நிக்கோபார் தீவுகளின் ஒருங்கிணைந்த வளர்ச்சி குழுமம்[4][1] பாதுகாப்பு முக்கியத்துவத்தையும், புவிசார் யுக்தியையும், போக்குவரத்து, வணிகம், தொழில் வளர்ச்சியையும், கடல்சார் சூழல் சுற்றுலா வளர்ச்சியை மேம்படுத்துவதையும் இத்திட்டத்தின் நோக்கங்களாகக் கொண்டுள்ளது.[6]இத்திட்டத்தின் கீழ் நான்கு பெரிய வளர்ச்சித் திட்டங்கள் கொண்டு வரப்படவுள்ளது:
இந்தியச் சுற்றுச்சூழல் மற்றும் வனங்கள் அமைச்சகத்தின் வல்லுநர் குழு 2022ம் ஆண்டில் இத்திட்டத்திற்கு ஏற்கனவே ஒப்புதல் வழங்கியுள்ளது. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia