போச்சான் சட்டமன்றத் தொகுதி

போச்சான் சட்டமன்றத் தொகுதி
பீகார் சட்டப் பேரவை, தொகுதி எண் 91
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்கிழக்கு இந்தியா
மாநிலம்பீகார்
மாவட்டம்முசாபர்பூர் மாவட்டம்
மக்களவைத் தொகுதிமுசாப்பர்பூர் மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது1957
ஒதுக்கீடு பட்டியல் சாதி
சட்டமன்ற உறுப்பினர்
17-ஆவது பீகார் சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
முசாஃபிர் பாசுவான்
கட்சிவிகாசீல் இன்சான் கட்சி
கூட்டணிமகா கூட்டணி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2022

போச்சான் சட்டமன்றத் தொகுதி (Bochahan Assembly constituency) என்பது இந்தியாவின் பீகார் மாநில சட்டப்பேரவையில் உள்ள 243 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது முசாபர்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. போச்சான், முசாப்பர்பூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.இது பட்டியல் சாதியினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.[1]

சட்டமன்ற உறுப்பினர்கள்

ஆண்டு உறுப்பினர்[2] கட்சி
1972 ராமை ராம் இந்துஸ்தானி சோசித் தளம்
1977 கமல் பாசுவான் ஜனதா கட்சி
1980 ராமை ராம்
1985 ஜனதா தளம்
1990
1995
2000 இராச்டிரிய ஜனதா தளம்
2005 பிப்
2005 அக்
2010 ஐக்கிய ஜனதா தளம்
2015 பெபி குமாரி சுயேச்சை
2020 முசாபிர் பாசுவான் விகாசீல் இன்சான் கட்சி

தேர்தல் முடிவுகள்

2020

பீகார் சட்டப்பேரவைத் தேர்தல்-2020:போச்சான்[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
style="background-color: வார்ப்புரு:விகாசீல் இன்சான் கட்சி/meta/color; width: 5px;" | [[விகாசீல் இன்சான் கட்சி|வார்ப்புரு:விகாசீல் இன்சான் கட்சி/meta/shortname]] முசாஃபிர் பாசுவான் 77837 42.62%
இரா.ஜ.த. ராமை ராம் 66569 36.45%
வாக்கு வித்தியாசம்
பதிவான வாக்குகள் 182633 65.17%
style="background-color: வார்ப்புரு:விகாசீல் இன்சான் கட்சி/meta/color" | [[விகாசீல் இன்சான் கட்சி|வார்ப்புரு:விகாசீல் இன்சான் கட்சி/meta/shortname]] கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

  1. "Schedule – XIII of Constituencies Order, 2008 of Delimitation of Parliamentary and Assembly constituencies Order, 2008 of the Election Commission of India" (PDF). Schedule VI Bihar, Part A – Assembly constituencies, Part B – Parliamentary constituencies. Retrieved 2011-01-10.
  2. "2020 Legislative Assembly Constituency Election". resultuniversity.com. Retrieved 2025-06-20.
  3. "2020 Legislative Assembly Constituency Election". resultuniversity.com. Retrieved 2025-06-20.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya