மருங்காபுரி வட்டம்

மருங்காபுரி வட்டம் என்பது தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள 11 வட்டங்களில் ஒன்றாகும்.[1][2] இந்த வட்டத்தின் தலைமையகமாக மருங்காபுரி நகரம் உள்ளது. மருங்காபுரி வட்டாட்சியர் அலுவலகம் திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள எம்.கல்லுப்பட்டியில் அமைக்கப்பட்டு 17.09.2013 முதல் செயல்பட்டு வருகிறது.

இவ்வட்டத்தில் 45 வருவாய்கிராமங்கள் உள்ளன. [3]

மேற்கோள்கள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya