பொன்னம்பட்டி

பொன்னாம்பட்டி
—  பேரூராட்சி  —
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருச்சிராப்பள்ளி
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் வெ. சரவணன், இ. ஆ. ப [3]
மக்களவைத் தொகுதி கரூர்
மக்களவை உறுப்பினர்

ஜோதிமணி

மக்கள் தொகை

அடர்த்தி

12,167

1,123/km2 (2,909/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 10.83 சதுர கிலோமீட்டர்கள் (4.18 sq mi)


பொன்னம்பட்டி பேரூராட்சி திருச்சி மாவட்டம், மருங்காபுரி வட்டத்தில் உள்ள பேரூராட்சி ஆகும். 2017-இல் பொன்னம்பட்டி ஐ எஸ் ஓ (ISO 9001:2015) தரச்சான்றிதழ் பெற்றுள்ளது.[4] இதன் அஞ்சல் சுட்டு எண் 621314 ஆகும்.

அமைவிடம்

பொன்னம்பட்டி பேரூராட்சியின் அலுவலகம், மதுரை - திருச்சி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், துவரங்குறிச்சியில் உள்ளது.[5] பொன்னம்பட்டி பேரூராட்சிக்கு அருகமைந்த தொடருந்து நிலையம், 32 கி.மீ. தொலைவில் அமைந்த மணப்பாறை ஆகும்.

பேரூராட்சியின் அமைப்பு

10.83 ச.கி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 29 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி மணப்பாறை (சட்டமன்றத் தொகுதி)க்கும், கரூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[6]

மக்கள் தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 2686 வீடுகளும், 12167 மக்கள்தொகையும் கொண்டது.[7][8][9]

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. Ponnampatti town panchayat gets ISO certification
  5. http://www.townpanchayat.in/ponnampatti/contact-us
  6. பொன்னம்பட்டி பேரூராட்சியின் இணையதளம்
  7. பொன்னம்பட்டி பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்
  8. Ponnampatti Population Census 2011
  9. Ponnampatti Town Panchayat

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya