தாத்தையங்கார்ப்பேட்டை ஊராட்சி ஒன்றியம்

தாத்தையங்கார்பேட்டை
—  ஊராட்சி ஒன்றியம்  —
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருச்சிராப்பள்ளி
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் மா. பிரதீப் குமார், இ. ஆ. ப [3]
மக்களவைத் தொகுதி பெரம்பலூர்
மக்களவை உறுப்பினர்

அருண் நேரு

சட்டமன்றத் தொகுதி முசிறி
சட்டமன்ற உறுப்பினர்

என். தியாகராஜன் (திமுக)

மக்கள் தொகை 81,388
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)


தாத்தையங்கார்ப்பேட்டை ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள பதினான்கு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[4]

தாத்தையங்கார்பேட்டை ஊராட்சி ஒன்றியம் 23 ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது. முசிறி வட்டத்தில் உள்ள இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் தாத்தையங்கார்பேட்டையில் இயங்குகிறது

மக்கள் வகைப்பாடு

2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, தாத்தையங்கார்ப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 81,388 ஆகும். அதில் பட்டியல் இன மக்களின் தொகை 14,501 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 115 ஆக உள்ளது. [5]

ஊராட்சி மன்றங்கள்

தாத்தையங்கார்ப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 23 கிராம ஊராட்சி மன்றங்களின் விவரம்;[6]


  1. அஞ்சலம்
  2. ஆராய்ச்சி
  3. ஊரக்கரை
  4. ஊருடையாபட்டி
  5. கரிகாலி
  6. காருகுடி
  7. கோணப்பம்பட்டி
  8. சிட்டிலரை
  9. சூரம்பட்டி
  10. சேருகுடி
  11. தும்பலம்
  12. துலையாநத்தம்
  13. தேவானூர்
  14. பிள்ளாபாளையம்
  15. பூலாஞ்சேரி
  16. பைத்தம்பாறை
  17. மகாதேவி
  18. மங்களம்
  19. மாவிலிப்பட்டி
  20. வளையெடுப்பு
  21. வாளசிராமணி
  22. வாளவந்தி
  23. ஜம்புமடை

வெளி இணைப்புகள்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. திருச்சிராப்பள்ளி மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
  5. 2011 Census of Trichy District Panchayat Unions
  6. தாத்தையங்கார்பேட்டை ஊராட்சி ஓன்றியத்தின் கிராம ஊராட்சிகள்
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya