மலையாங்குளம் ஊராட்சி
அடிப்படை வசதிகள்தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]
சிற்றூர்கள்இந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:
வரலாறுமலையாங்குளம் 12ம் நூற்றாண்டில், இந்த ஊரின் பெயர், மலையரண் களத்துார் என பெயர் பெற்று சதுர்வேதிமங்கலமாக இருந்துள்ளது.இது நாளடைவில் மருவி, மலையாங்குளம் என தற்போது அழைக்கப்பட்டு வருகிறது.இந்த ஊரில் மிகப்பெரிய சிவன் கோவில் இருந்துள்ளது என்பதும், அது அழிந்து மூலவர் மட்டும் எஞ்சி நின்று தற்போது சிறிய கோவிலாக உள்ளது என்பதையும் தெரிந்து கொள்ள முடிகிறது. கோயில்மலையாங்குளம் குமரேஸ்வரர் கோயில் சுற்றுலா23 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது அமைவிடம்மலையாங்குளம் வடக்கே காஞ்சிபுரம் 25 கி.மீ. தொலைவில் உள்ளது. இதன் கிழக்கில் 28 கி.மீ. தொலைவில் உள்ள செங்கல்பட்டு சந்திப்பு தொடருந்து நிலையம் ஆகும். மலையாங்குளத்தில் இருந்து 60 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள சென்னை பன்னாட்டு வானூர்தி நிலையம் உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான நிலையமாகும் சான்றுகள்
|
Portal di Ensiklopedia Dunia