மாநிலங்களவைத் தேர்தல்கள் 1990 (1990 Rajya Sabha elections) என்பது இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக 1990-ல் நடைபெற்ற தேர்தல்கள் ஆகும்.[1]
தேர்தல்கள்
பல்வேறு மாநிலங்களிலிருந்து உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க 1990-ல் தேர்தல் நடைபெற்றது.
தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்
1990-ல் நடைபெற்ற தேர்தலில் பின்வரும் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள் 1990-96 காலத்திற்கான உறுப்பினர்களாக இருந்தனர். இவர்கள் பதவி விலகல் அல்லது பதவிக்காலத்திற்கு முன் மரணம் ஏற்பட்டால் தவிர, 1996ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றனர்.
மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிக்காலம் 1990-1996
மாநிலம்
|
உறுப்பினர்
|
கட்சி
|
குறிப்பு
|
அருணாச்சலப் பிரதேசம்
|
நியோடெக் யோங்கம்
|
இதேகா
|
பதவி விலகல் 19/03/1990
|
ஆந்திரப் பிரதேசம்
|
டி.சந்திரசேகர் ரெட்டி
|
இதேகா
|
இறப்பு 15/09/1993
|
ஆந்திரப் பிரதேசம்
|
ஆர். கே. தவன்
|
இதேகா
|
ஆந்திரப் பிரதேசம்
|
ஜெயபால் ரெட்டி
|
ஜத
|
ஆந்திரப் பிரதேசம்
|
பி உபேந்திரா
|
தெதேக
|
பதவி விலகல் 30/03/1996
|
ஆந்திரப் பிரதேசம்
|
எம் எம் ஹாசிம்
|
இதேகா
|
ஆந்திரப் பிரதேசம்
|
பிரகதா கோட்டய்யா
|
இதேகா
|
இறப்பு 26/11/1995
|
அசாம்
|
பத்ரேஸ்வர் புராகோஹைன்
|
அகப
|
அசாம்
|
தினேசு கோசுவாமி
|
அகப
|
இறப்பு 02/06/1991
|
அசாம்
|
பசந்தி சர்மா
|
இதேகா
|
இடைத்தேர்தல் 03/09/1991
|
பீகார்
|
சதுரானன் மிசுரா
|
சிபிஐ
|
பீகார்
|
ரஜனி ரஞ்சன் சாஹு
|
இதேகா
|
பீகார்
|
திக்விஜய் சிங்
|
ஜத
|
பீகார்
|
கமலா சின்ஹா
|
ஜத
|
பதவி விலகல் 1994
|
பீகார்
|
இராமேசுவர் தாக்கூர்
|
இதேகா
|
பீகார்
|
ரஞ்சன் பிரசாத் யாதவ்
|
ஜத
|
பீகார்
|
காமேஷ்வர் பஸ்வான்
|
பாஜக
|
1
|
பீகார்
|
சங்கர் தயாள் சிங்
|
ஜத
|
இறப்பு 26/11/1995
|
குசராத்து
|
அனந்த்ரே தேவசங்கர் டேவ்
|
பாஜக
|
|
குசராத்து
|
சிமன்பாய் மேத்தா
|
ஜத
|
குசராத்து
|
கோபால்சிங்ஜி குலாப்சின்ஜி
|
பாஜக
|
குசராத்து
|
தினேஷ் திரிவேதி
|
ஜத
|
அரியானா
|
வித்யா பெனிவால்
|
இதேகா
|
அரியானா
|
சுஷ்மா சுவராஜ்
|
பாஜக
|
இமாச்சலப் பிரதேசம்
|
கிரிஷன் லால் சர்மா
|
பாஜக
|
கருநாடகம்
|
ஜி ஒய் கிருஷ்ணன்
|
இதேகா
|
கருநாடகம்
|
ஐ ஜி சனாதி
|
இதேகா
|
கருநாடகம்
|
டி கே தாராதேவி
|
இதேகா
|
16/06/1991
|
மத்தியப் பிரதேசம்
|
சிக்கந்தர் பகத்
|
பாஜக
|
மத்தியப் பிரதேசம்
|
சுரேஷ் பச்சூரி
|
இதேகா
|
மத்தியப் பிரதேசம்
|
லக்கிராம் அகர்வால்
|
பாஜக
|
மத்தியப் பிரதேசம்
|
சிவபிரசாத் சான்பூரியா
|
பாஜக
|
1
|
மத்தியப் பிரதேசம்
|
கைலாஷ் நரேன் சாரங்
|
பாஜக
|
1
|
மகாராட்டிரம்
|
எசு. பி. சவாண்
|
இதேகா
|
மகாராட்டிரம்
|
என்.கே.பி. சால்வ்
|
இதேகா
|
மகாராட்டிரம்
|
என்.எம் காம்ப்ளே
|
இதேகா
|
09/08/1988
|
மகாராட்டிரம்
|
ஜகேஷ் தேசாய்
|
இதேகா
|
மகாராட்டிரம்
|
பாபு கல்தாடே
|
இதேகா
|
மகாராட்டிரம்
|
வீரன் ஜே ஷா
|
பாஜக
|
மகாராட்டிரம்
|
சந்திரிகா ஜெயின்
|
இதேகா
|
மணிப்பூர்
|
பி டி பெஹ்ரிங்
|
ஜத
|
பதவி விலகல் 10/04/1990
|
மணிப்பூர்
|
டபிள்யூ. குலாபிது சிங்
|
ஜத
|
தேர்தல் 13/06/1990
|
மிசோரம்
|
ஹிபீ
|
இதேகா
|
|
மேகாலயா
|
ஜி ஜி சுவெல்
|
பிற
|
|
நியமன உறுப்பினர்
|
பிரகாசு யசுவந்த் அம்பேத்கர்
|
நியமனம்
|
நியமன உறுப்பினர்
|
ஜக்மோகன்
|
நியமனம்
|
பதவி விலகல் 09/05/1996
|
நியமன உறுப்பினர்
|
பூபிந்தர் சிங் மான்
|
நியமனம்
|
ஒரிசா
|
பசந்த் குமார் தாசு
|
ஜத
|
ஒரிசா
|
மீரா தாசு
|
ஜத
|
ஒரிசா
|
சாரதா மொகந்தி
|
ஜத
|
ஒரிசா
|
பர்பத் குமார் சமந்த்ரே
|
ஜத
|
பஞ்சாப்
|
--
|
இதேகா
|
ராஜஸ்தான்
|
ராம்தாசு அகர்வால்
|
பாஜக
|
ராஜஸ்தான்
|
கே. கே. பிர்லா
|
இதேகா
|
ராஜஸ்தான்
|
எம் ஜி கே மேனன்
|
ஜத
|
தமிழ்நாடு
|
வைகோ
|
திமுக
|
தமிழ்நாடு
|
பி.டி. கிருட்டிணன்
|
திமுக
|
தமிழ்நாடு
|
மிசா ஆர் கணேசன்
|
திமுக
|
தமிழ்நாடு
|
எஸ் மாதவன்
|
அதிமுக
|
தமிழ்நாடு
|
டி ஏ எம் சகி
|
திமுக
|
தமிழ்நாடு
|
கே கே வீரப்பன்
|
திமுக
|
உத்தரப்பிரதேசம்
|
எம் ஒபைதுல்லா கான் ஆஸ்மி
|
ஜத
|
உத்தரப்பிரதேசம்
|
மகான் லால் போட்டேதார்
|
இதேகா
|
உத்தரப்பிரதேசம்
|
சங்கப் பிரியா கௌதம்
|
பாஜக
|
உத்தரப்பிரதேசம்
|
சத்ய பிரகாஷ் மாளவியா
|
ஜத
|
உத்தரப்பிரதேசம்
|
ஜகதீஷ் பிரசாத் மாத்தூர்
|
பாஜக
|
உத்தரப்பிரதேசம்
|
வீரேந்திர வர்மா
|
ஜத
|
பதவி விலகல் 14/06/1990
|
உத்தரப்பிரதேசம்
|
சவுத்ரி ஹர்மோகன் சிங் யாதவ்
|
ஜத
|
உத்தரப்பிரதேசம்
|
அனந்த் ராம் ஜெய்ஸ்வால்
|
பிற
|
உத்தரப்பிரதேசம்
|
மீம் அப்சல்
|
ஜத
|
உத்தரப்பிரதேசம்
|
கே என் சிங்
|
இதேகா
|
உத்தரப்பிரதேசம்
|
பல்ராம் சிங் யாதவ்
|
இதேகா
|
மேற்கு வங்காளம்
|
தேபப்ரதா பிசுவாசு
|
அஇபாபி
|
மேற்கு வங்காளம்
|
சர்லா மகேசுவரி
|
சிபிஎம்
|
மேற்கு வங்காளம்
|
இரத்னா பகதூர் ராய்
|
சிபிஎம்
|
மேற்கு வங்காளம்
|
எம். சலீம்
|
சிபிஎம்
|
மேற்கு வங்காளம்
|
அசோக் குமார் சென்
|
ஜத
|
இடைத்தேர்தல்
1990ஆம் ஆண்டில் பின்வரும் இடைத்தேர்தல்கள் நடத்தப்பட்டன.
மாநில - உறுப்பினர் - கட்சி
மாநிலம்
|
உறுப்பினர்
|
கட்சி
|
குறிப்பு
|
அரியானா
|
கிருஷ்ண குமார் தீபக்
|
ஜத
|
(தேர்தல் 23/03/1990; 1992 முதல் 13/07/1990 வரை)
|
மத்தியப் பிரதேசம்
|
ஜினேந்திர குமார் ஜெயின்
|
பாஜக
|
(தேர்தல் 23/03/1990; 1994 வரை )
|
உத்தரப்பிரதேசம்
|
இராஜா இராமண்ணா
|
ஜத
|
(தேர்தல் 23/03/1990; 1992 வரை)
|
உத்தரப்பிரதேசம்
|
சோம் பால்
|
ஜத
|
(தேர்தல் 23/03/1990; 1992 வரை)
|
உத்தரப்பிரதேசம்
|
இராச மோகன் காந்தி
|
ஜத
|
(தேர்தல் 23/03/1990; 1992 வரை )
|
ராஜஸ்தான்
|
கஜ் சிங்
|
|
(தேர்தல் 26/03/1990; 1992 வரை)
|
கர்நாடகா
|
எம். எஸ். குருபாதசுவாமி
|
ஜத
|
(தேர்தல் 10/04/1990; 1992 வரை)
|
கர்நாடகா
|
தாராதேவி சித்தார்த்தா
|
இதேகா
|
(தேர்தல் 10/04/1990; 1996 வரை)
|
பீகார்
|
கம்லா சின்கா
|
ஜத
|
(தேர்தல் 19/04/1990; 1994 வரை)
|
உத்தரப்பிரதேசம்
|
இசட் ஏ அகமத்
|
சிபிஐ
|
(தேர்தல் 23/08/1990; 1994 வரை)
|
அரியானா
|
ரஞ்சித் சிங்
|
ஜத
|
(தேர்தல் 12/09/1990; 1992 வரை)
|
மேற்கோள்கள்