மாயக் கண்ணாடி
மாயக்கண்ணாடி 2007-ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். இதனை சேரன் இயக்கி நடித்தார். அவருடன் நவ்யா நாயர், ஆர்யா ஆகியோர் நடித்திருந்தனர். இத்திரைப்படத்தில் இளையராஜா இசையமைத்திருந்தார். நடிகர்கள்
விமர்சனம்ஆனந்த விகடன் வார இதழில் எழுதிய விமர்சனத்தில் "‘உழைப்பின் விதை போடாமல் வெற்றியை அறுவடை செய்ய நினைப்பது தவறு’ என்று இளைஞர்களுக்கு மெஸேஜ் சொல்ல நினைத்திருக்கிறார் சேரன். ஆனால், அதற்கு மாறாக கனவுகளோடு போராடும் இளைஞன் தனக்கு வாய்த்த தொழிலிலேயே வாழ்க்கையை ஓட்டுவதுதான் சரி என நெகடிவ் மெஸேஜ் அல்லவா சொல்லி விட்டார்.... கதை சொல்லும் பாணியில் ரூட்டை மாற்றுவது துணிச்சலுக்கு அடையாளம் தான். ஆனால், அந்தப் புது ரூட்டிலும் தன் முத்திரையைப் பதித்திருந்தால் தாராளமாகப் பாராட்டியிருக்கலாம். மாயக்கண்ணாடியே மறுபடியும் எங்கள் சேரனைக் காட்டு!" என்று எழுதி 39100 மதிப்பெண்களை வழங்கினர்.[1] மேற்கோள்கள்
வெளியிணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia