தலைமகன் (திரைப்படம்)

தலைமகன்
இயக்கம்சரத் குமார்
தயாரிப்புராதிகா
ராடன் மூவி மேக்கர்ஸ்
கதைசேரன்
இசைசிறீகாந்த் தேவா
பால் ஜெ
நடிப்புசரத்குமார்
நயன்தாரா
சீம பிஸ்வா
வடிவேலு (நடிகர்)
முகாஸ் திவாரி
விஜயகுமார்
வெளியீடு21 அக்டோபர் 2006
நாடுஇந்தியா
மொழிதமிழ்

தலைமகன் 2006ல் வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். இதில் சரத் குமார், நயன்தரா, வடிவேலு போன்றோர் நடித்திருந்தனர்

விமர்சனம்

ஆனந்த விகடன் வார இதழில் எழுதிய விமர்சனத்தில் "புது முயற்சியாக... டைரக்ஷன் - சரத்குமார், திரைக்கதை-சேரன், வில்லியாக 'பூலான் தேவி புகழ்' சீமா பிஸ்வாஸ் என எதிர்பார்ப்புகளை எகிறவைக்கிற அம்சங்கள். உடல் முழுவதும் வெந்துகிடக்கும் நிலையில் சரத்தைக் காட்டும் ஆரம்பமும் ஆவலைத் தூண்டுகிறது. அதற்கெல்லாம் தீனி போடத் தடுமாறுவதால் ஆயாசம்... ஆயாசம்!" என்றும் "நூறாவது படம் தொட்டதற்காக சரத்குமாருக்கு வாழ்த்து! மற்றபடி, ஸாரி!" என்றும் எழுதி 37/100 மதிப்பெண்களை வழங்கினர்.[1]

மேற்கோள்கள்

  1. "சினிமா விமர்சனம்: தலைமகன்". விகடன். 2006-11-08. Retrieved 2025-05-23.

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya