மியான்மர் கிளர்ச்சிப் படைகளின் பட்டியல்

மியான்மர் கிளர்ச்சிப் படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள் (ரோஜா நிறத்தில் உள்ள பகுதி தவிர்த்து)

2021 மியான்மர் இராணுவப் புரட்சிக்குப் பின்னர் இராணுவத்தால் நிர்வகிக்கப்படும் மியான்மர் அரசு நிர்வாகக் குழுவிற்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுப்பட்டுள்ள படைகளின் பட்டியல் பின்வருமாறு:

  1. அரக்கான் இராணுவம்
  2. அரக்கான் ரோகிஞ்சா இரட்சணிய சேனை
  3. ஐக்கிய வா மாநிலப் படைகள்
  4. காசின் விடுதலை இராணுவம்
  5. காரென் தேசிய விடுதலைப் படைகள்
  6. காரென் தேசியப் படைகள்
  7. சான் மாநிலப் படைகள் (வடக்கு)
  8. சான் விடுதலைப் படைகள் (தெற்கு)
  9. சின் சகோதரத்துவக் கூட்டணி
  10. சின் தேசியப் படைகள்
  11. சின்லாந்து தேசிய இராணுவம்
  12. சோமி புரட்சிகரப் படைகள்
  13. தாங் தேசிய விடுதலை இராணுவம்
  14. தேசிய ஜனநாயக கூட்டணிப் படைகள் (மியான்மர்)
  15. மியான்மர் தேசிய ஜனநாயகக் கூட்டணி இராணுவம்
  16. மியான்மர் மக்கள் பாதுகாப்புப் படைகள்
  17. மொன் தேசிய விடுதலைப் படைகள்

இதனையும் காண்க

  1. 2021 மியான்மர் இராணுவப் புரட்சி
  2. மியான்மர் உள்நாட்டுப் போர் (2021-தற்போது வரை)
  3. மியான்மர் இராணுவ அரசு
  4. மியான்மர் தேசிய ஒற்றுமை அரசாங்கம்

மேற்கோள்கள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya