ராஜசேகர் (இயக்குநர்)

ராஜசேகர்
பிறப்புசுப்பிரமணியன்
நாட்டரசன் கோட்டை, காரைக்குடி, தமிழ்நாடு
இறப்புஏப்ரல் 24, 1991
பணிதிரைப்பட இயக்குநர், திரைக்கதை எழுத்தாளர்
செயற்பாட்டுக்
காலம்
1977–1991
பிள்ளைகள்2

ராஜசேகர் (இறப்பு: 24 ஏப்பிரல் 1991) என்று தொழில் முறையாக அறியப்பட்ட சுப்பிரமணியம், ஓர் இந்தியத் திரைப்பட இயக்குநரும் திரைக்கதை எழுத்தாளரும் ஆவார். இவர் முதன்மையாக 1980களில் தமிழகத் திரைப்படத்துறையில் பணியாற்றினார். தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் திரைப்படங்களை இயக்கினார்.

சொந்த வாழ்க்கை

ராஜசேகருக்குத் திருமணமாகி ஓர் ஆண் குழந்தையும், பெண் குழந்தையும் இருந்தனர். 1991-ஆம் ஆண்டு தர்மதுரை பட வெளியீட்டின் பின் மாரடைப்பின் காரணமாக 43 வயதில் இறந்தார்.[1][2][3]

திரைப்படங்கள்

இயக்கிய திரைப்படங்கள்
ஆண்டு திரைப்படம் மொழி
1980 ஹன்னிமேய ராத்திரியல்லு கன்னடம்
1981 புன்னமி நாகு தெலுங்கு
1981 கண்ணீர் பூக்கள் தமிழ்
1981 ஜீனே கீ அர்சோ இந்தி
1982 அம்மா தமிழ்
1983 மலையூர் மம்பட்டியான் தமிழ்
1984 தம்பிக்கு எந்த ஊரு தமிழ்
1984 கங்குவா இந்தி
1985 ஈட்டி தமிழ்
1985 படிக்காதவன் தமிழ்
1985 காக்கிசட்டை தமிழ்
1986 விக்ரம் தமிழ்
1986 கண்மணியே பேசு தமிழ்
1986 முரட்டுக் கரங்கள் தமிழ்
1986 காலமெல்லாம் உன் மடியில் தமிழ்
1986 லஷ்மி வந்தாச்சு தமிழ்
1986 மாவீரன் தமிழ்
1987 கூலிக்காரன் தமிழ்
1988 கழுகுமலைக் கள்ளன் தமிழ்
1988 பாட்டி சொல்லைத் தட்டாதே தமிழ்
1989 பாம்மா பாட்ட பங்காரு பாட்ட தெலுங்கு
1989 கருங்குயில் குன்றம் தமிழ்
1989 மாப்பிள்ளை தமிழ்
1990 புது வாரிசு தமிழ்
1991 தர்மதுரை தமிழ்
எழுத்தாளராக

மேற்கோள்கள்

  1. "பிசினஸ் வுமனாக ஜொலிக்கும் ரஜினி, கமல் இயக்குநரின் மகள்!". குங்குமம் (இதழ்). 19 December 2021. Archived from the original on 13 June 2024. Retrieved 13 June 2024.
  2. "Remembering Rajasekhar…". The Auteur (in ஆங்கிலம்). Archived from the original on 20 August 2016. Retrieved 2021-07-30.
  3. "அவர் ஒரு பொன்மாலைப் பொழுது" [He is a golden twilight time]. இந்து தமிழ் திசை. 13 September 2019. Archived from the original on 4 December 2019. Retrieved 25 October 2022.

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya