ரேபல்லே சட்டமன்றத் தொகுதி

ரேபல்லே சட்டமன்றத் தொகுதி
ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவை, தொகுதி எண் 90
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்ஆந்திரப் பிரதேசம்
மாவட்டம்குண்டூர் மாவட்டம்[1]
மக்களவைத் தொகுதிபாபட்ல மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது1951
மொத்த வாக்காளர்கள்194,748
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
16-ஆவது ஆந்திரப் பிரதேச சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
கட்சிதெலுங்கு தேசம் கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

ரேபல்லே சட்டமன்றத் தொகுதி (Repalle Assembly constituency) என்பது இந்தியாவின் ஆந்திரப் பிரதேச சட்டப்பேரவையில் உள்ள 175 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது குண்டூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. ரேபல்லே, பாபட்ல மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[2]

சட்டமன்ற உறுப்பினர்கள்

ஆண்டு உறுப்பினர்[3] கட்சி
1972 சன்னையா யாதம் இந்திய தேசிய காங்கிரசு
1978 கோரட்டல சத்யநாராயணா இந்தியப் பொதுவுடைமைக் கட்சி
1983 யாட்லா வெங்கட ராவ் சுயேச்சை
1985 தெலுங்கு தேசம் கட்சி
1989 அம்பதி ராம்பாபு இந்திய தேசிய காங்கிரசு
1994 மும்மனேனி வெங்கட சுப்பையா தெலுங்கு தேசம் கட்சி
1999
2004 தேவினேனி மல்லிகார்சுன ராவ் இந்திய தேசிய காங்கிரசு
2009 மோபிதேவி வெங்கட ரமணா ராவ்
2014 அனகனி சத்ய பிரசாத் தெலுங்கு தேசம் கட்சி
2019
2024

தேர்தல் முடிவுகள்

2024

ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தல்-2024:ரேபல்லே[4]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தெதேக அனகனி சத்ய பிரசாத் 111129 58.85
ஒய்.எஸ்.ஆர்.கா.க. ஏவுரு கணேசு 71182 37.7
வாக்கு வித்தியாசம் 39947
பதிவான வாக்குகள் 188832
தெதேக கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

  1. "90-Repalle". guntur.ap.gov.in. Retrieved 2025-07-28.
  2. "Assembly Constituency Details Repalle". chanakyya.com. Retrieved 2025-07-27.
  3. "Repalle Assembly Constituency Election Result". resultuniversity.com. Retrieved 2025-07-28.
  4. "General Election to Assembly Constituencies: Trends & Results June-2024 Assembly Constituency 90 - Repalle (Andhra Pradesh)". results.eci.gov.in. Retrieved 2025-07-28.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya