வாரிசுநகர் சட்டமன்றத் தொகுதி

வாரிசுநகர் சட்டமன்றத் தொகுதி
பீகார் சட்டப் பேரவை, தொகுதி எண் 132
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்கிழக்கு இந்தியா
மாநிலம்பீகார்
மாவட்டம்சமஸ்திபூர் மாவட்டம்
மக்களவைத் தொகுதிசமஸ்தீபூர் மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது1951
சட்டமன்ற உறுப்பினர்
17-ஆவது பீகார் சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
அசோக் குமார்
கட்சிஐக்கிய ஜனதா தளம்
கூட்டணிதேசிய ஜனநாயகக் கூட்டணி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2020

வாரிசுநகர் சட்டமன்றத் தொகுதி (Warisnagar Assembly Constituency) என்பது இந்தியாவின் பீகார் மாநில சட்டப்பேரவையில் உள்ள 243 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது சமஸ்திபூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. வாரிசுநகர். சமஸ்தீபூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[1][2]

சட்டமன்ற உறுப்பினர்கள்

ஆண்டு உறுப்பினர்[3] கட்சி
1972 சுல்காய் ராம் இந்திய தேசிய காங்கிரசு
1977 பிதம்வர் பாசுவான் ஜனதா கட்சி
1980 மதச்சார்பற்ற ஜனதா கட்சி
1985 ராம்சேவக் அசாரி சுயேச்சை
1990 பிதம்வர் பாசுவான் ஜனதா தளம்
1995
2000 ராம் சேவக் அசாரி ஐக்கிய ஜனதா தளம்
2005 பிப் மகேசுவர் லோக் ஜனசக்தி கட்சி
2005 அக்
2010 அசோக் குமார் ஐக்கிய ஜனதா தளம்
2015
2020

தேர்தல் முடிவுகள்

2020

பீகார் சட்டப்பேரவைத் தேர்தல்-2020:வாரிசுநகர்[4]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
ஐஜத அசோக் குமார் 68356 35.97%
இ.பொ.க. (மா-லெ) பூல்பாபு சிங் 54555 28.71%
வாக்கு வித்தியாசம்
பதிவான வாக்குகள் 190030 58.97%
ஐஜத கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

  1. "Assembly Constituency Details Warisnagar". chanakyya.com. Retrieved 2025-07-02.
  2. "Warisnagar Election 2020: जदयू की राह को रोकने में जी-जान से जुटी थी लोजपा, जानिए पूरा समीकरण". Dainik Jagaran (in Hindi). Retrieved 24 March 2023.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  3. "Warisnagar Assembly Constituency Election Result". resultuniversity.com. Retrieved 2025-07-02.
  4. "Warisnagar Assembly Constituency Election Result". resultuniversity.com. Retrieved 2025-07-02.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya