வார்னர் புரோஸ். டிஸ்கவரி

வார்னர் புரோஸ். டிஸ்கவரி
வகைபொதுப் பங்கு நிறுவனம்
நிறுவுகைஏப்ரல் 8, 2022; 3 ஆண்டுகள் முன்னர் (2022-04-08)
தலைமையகம்நியூயார்க்கு நகரம், நியூ யோர்க்
ஐக்கிய அமெரிக்கா
சேவை வழங்கும் பகுதிஉலகளவில்
முதன்மை நபர்கள்
தொழில்துறை
உற்பத்திகள்
சேவைகள்
பிரிவுகள்வார்னர் புரோஸ். டிஸ்கவரி நெட்வொர்க்குகள்
வார்னர் புரோஸ். டிஸ்கவரி ஸ்போர்ட்ஸ்
வார்னர் புரோஸ். டிஸ்கவரி குளோபல் ஸ்ட்ரீமிங் & இன்டராக்டிவ் என்டர்டெயின்மென்ட்
வார்னர் புரோஸ். டிஸ்கவரி இன்டர்நேஷனல்
உள்ளடக்கிய மாவட்டங்கள்
[1]

வார்னர் புரோஸ். டிஸ்கவரி (ஆங்கிலம்: Warner Bros. Discovery)[2] என்பது அமெரிக்க நாட்டு பன்னாட்டு மக்கள் ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு குழும நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் ஏ டி அன்ட் டி ஆல் வார்னர் மீடியாவில் இருந்து விலகி, ஏப்ரல் 8, 2022 அன்று டிசுக்கவரி கொமுயுனிக்கேசன்சு உடன் இணைந்து உருவாக்கப்பட்டது.[3][4]

இந்த நிறுவனத்தின் மூலம் கேளிக்கைப் பூங்கா, வரைகதை புத்தகம், திரைப்படம், இசை, தொலைக்காட்சி நிகழ்ச்சி, நிகழ்பட ஆட்டம், இணைய தளம் போன்ற பல பொழுதுபோக்கு உற்பத்திகளை உருவாக்குகின்றது. இது வரைகதை புத்தக வெளியீட்டாளரான டிசி காமிக்ஸின் உரிமையாளராகவும் உள்ளது.

மேற்கோள்கள்

  1. "Privacy statement". Warner Bros Discovery. Retrieved April 8, 2022.
  2. "AT&T Announces Details for Completion of WM Spin-Off". AT&T. March 25, 2022. Retrieved March 26, 2022.
  3. Hammond, Ed (May 16, 2021). "AT&T Is Preparing to Merge Media Assets With Discovery". Bloomberg News. https://www.bloomberg.com/news/articles/2021-05-16/at-t-is-said-in-talks-to-combine-content-assets-with-discovery-kor6r2uj. 
  4. Sherman, Alex (May 16, 2021). "AT&T in advanced talks to merge WarnerMedia with Discovery, deal expected as soon as Monday". CNBC. Retrieved June 2, 2021.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya