விக்கிப்பீடியா:சனவரி 3, 2021 இணையவழி விக்கிப்பீடியா அறிமுகம்

வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் பயன்பெறும் வகையில் தமிழ் விக்கிப்பீடியா குறித்த அறிமுகமும் செயன்முறை வழிகாட்டலும் 2021, சனவரி 3ஆம் திகதி இணைய வழியில் நடைபெற்றது. இந்நிகழ்வை நோர்வேயில் இருந்து தமிழ் விக்கிப்பீடியர் கலையரசி ஒருங்கிணைத்தார்.

பட்டறை பற்றிய விபரங்கள்

வளவாளர்கள்

இந்த அறிமுகத்தையும் பயிற்சியையும் யாழ்ப்பாணத்திலிருந்து பின்வரும் விக்கிப்பீடியர்கள் வழங்கினர்.

  1. மயூரநாதன்
  2. சிவகோசரன்
  3. ஆதவன்

பங்கேற்பாளர்கள்

வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் 21 பேர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார்கள்.

நியூசிலாந்து

  • ஜெயகுமார்
  • வைதேகி
  • கணன்

அவுஸ்திரேலியா

  • நித்தி கனகரட்ணம்
  • பிரமேந்திரன்

இலங்கை

  • லலி
  • பத்மா கணேஷ்
  • மாலினி

இத்தாலி

  • செ.றாஜன்
  • ட.றா.யோபின்

நெதர்லாந்து

  • திருமதி.பவானி சற்குணசெல்வம்
  • கலையரசன்
  • இரமணன்

டென்மார்க்

  • சாந்தினி (முல்லை நாச்சியார்)

நோர்வே

இங்கிலாந்து

கனடா

நிகழ்ச்சி நிரல்

முதலில் மயூரநாதன் தமிழ் விக்கிப்பீடியா அறிமுகத்தை நடாத்தினார். அடுத்து ஆதவன் தமிழ் விக்கிப்பீடியாவில் தனது அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார். பின்னர் சிவகோசரன் தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரையாக்கம், பேச்சுப்பக்கம், தொகுத்தல் என்பன குறித்த செயன்முறை விளக்கங்களை வழங்கினார். இறுதியாகப் பங்கேற்றோரின் வினாக்களுக்கு விக்கிப்பீடியர்கள் பதிலளித்தனர்.

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya