விக்கிப்பீடியா:புரூவ் இட்ProveIt! (புரூவ் இட்) - விக்கிப்பீடியா கட்டுரைகளில் மேற்கோள்களைச் சேர்க்கப் பயன்படும் ஒரு மேம்படுத்தப்பட்ட கருவி.
புரூவிட்(ProveIt) என்றால் என்ன?ProveIt அல்லது புரூவிட் என்பது, விக்கிப்பீடியா திட்டத்தில் பயனர்கள் பயன்படுத்தும் நிரலியாகும். இது உசாத்துணை, குறிப்புகள், மேற்கோள்கள் போன்றவற்றை கட்டுரையுடன் இலகுவாக இணைக்க உதவும் கருவியாகும். இதனுடைய திட்டப்பக்கத்தினை பார்க்க: http://proveit.cc.gatech.edu/, இதனுடைய செயல்பாட்டினை நேரடியாக பார்வையிட http://proveit.cc.gatech.edu/demo. பங்களிப்பாளர்கள் வரவேற்கப்படுகின்றனர். உங்களுக்கு உதவி தேவைப்பட்டால், தொடர்புகொள்க தினேஷ்குமார் பொன்னுசாமி. எவ்வாறு நிறுவுவது?தமிழ் விக்கிப்பீடியா
முடிந்தது! வெற்றிகரமாக நீங்கள் புரூவ் இட் கருவியை உங்களுடைய பயனர் பக்கத்தோடு இணைத்துவிட்டீர்கள், நீங்கள் இனி இக்கருவையினை பயன்படுத்தத் தொடங்கலாம். ஏதேனும் ஒரு பக்கத்தில் நீங்கள் இப்போது தொகு பொத்தானை சொடுக்கவும். பிறகு புரூவ் இட் கருவியில் உள்ள "மேற்கோள்கள்" அல்லது "ஒரு மேற்கோளைச் சேர்க்கவும்" பொத்தானை சொடுக்கினால் புரூவ் இட் கருவி பெரிதாக்கப்படும். உதவிகளும் பிணக்குகளும்புரூவிட் உதவிகளுக்கு, பார்க்க http://proveit.cc.gatech.edu/users/guide மற்றும் http://proveit.cc.gatech.edu/users/tutorials. உங்களுக்கு ஏதேனும் பிணக்கு ஏற்பட்டாலோ அல்லது ஏதேனும் வழு உருவாகினாலோ இவ்விணைப்பை தொடர்பு கொள்க - http://proveit.cc.gatech.edu/users/bugreport அல்லது இப்பயனரின் பேச்சு பக்கத்தினை தொடர்பு கொள்ளவும். புரூவ் இட் பயனர் பக்கம். உங்களுடைய பின்னூட்டங்களையும் இங்கு தெரிவிக்கலாம். பயன்களும் சிறப்பம்சங்களும்இலகுவாக மேற்கோள்களை உருவாக்க, தொகுக்க மற்றும் பார்க்கஅதிகமாக பயன்படுத்தப்படும் முறையினை பின்தொடருங்கள்
தேவையான சமயம் மட்டும்
உடனடியாக உசாத்துணைகளை கண்டறியலாம்
வாக்கிய அமைப்புகளை நினைவில் வைத்துக்கொள்ள தேவையில்லை
பல்வேறு மேற்கோள்கள் இணைத்தல்
சரியான மேற்கோள்கள்
இலகுவாக நிறுவ, புதுப்பிக்க மற்றும் பயன்படுத்த புரூவ் இட்கட்டற்ற திறல்மூல நிரலி
விரைவு நிறுவல்
இயங்குதளமும் உலாவிகளும்
புதுப்பித்தல் தானியங்கி
பயனர் பெட்டிகள்நீங்கள் இக்கருவியை பயன்படுத்துவது குறித்து மற்றவர்களுக்கு தெரிவிக்க விரும்பினால், பின் வரும் பயனர் பெட்டியை உங்கள் பயனர் பக்கத்துடன் இணைக்கலாம்.
குழுபுரூவ் இட்டானது ஜோர்ஜியா தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் உள்ள குர்ட் லூதர் (MaxVeers), மேத்தீவ் (Superm401), டெர்ரிஸ் ஜான்சன், மற்றும் ஏமி புருக்மன் உள்ளிட்ட விக்கிப்பீடியர்களால் உருவாக்கப்பட்ட கருவியாகும். இது கட்டற்ற திரல்மூல திட்டமாதலால், பங்களிக்க விருப்பமுள்ள அனைவரையும் இத்திட்டம் வரவேற்கிறது. இதனைத் துவங்க புரூவ் இட்டின் நகலான இதிலிருந்து ஆரம்பிக்கலாம். http://code.google.com/p/proveit-js/source/clones இதற்கு எவ்வித கட்டுப்பாடும் இல்லை. நீங்கள் ஏதேனும் மாற்றம் செய்திருந்து அதனை ஆதார மூலத்துடன் (main version) இணைக்க விரும்பினால் அல்லது வழுக்களை புகாரளிக்க மேற்கூரிய ஏதேனும் ஒரு பயனர் பேச்சு பக்கத்தில் தெரிவிக்கவும். அடிப்படை குழுவுடன், இன்ன பிறரும் இக்கருவி உருவாக்கத்தில் பங்கெடுத்துள்ளனர், அவை:
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia