விலங்கு மருத்துவம்

அறுவை சிகிச்சைக்குப் பின்னர் பூனையொன்று. மருந்துகளும் வலி மறக்கும் மார்ஃபினும் குருதிக்குழாய்கள் மூலம் ஏற்றப்படுகின்றன.

விலங்கு மருத்துவம் (Veterinary medicine) என்ற வகை மருத்துவ அறிவியல் வளர்ப்பு, வீட்டு, காட்டு மற்றும் கால்நடை போன்ற மனிதன் தவிர்ந்த ஏனையை விலங்குகளுக்கு மருந்து, அறுவை சிகிச்சை, பல் மருத்துவம், நோயாய்வு மற்றும் நோய்தீர்வு மருத்துவ முறைகளை குறிப்பதாகும்.

இது மிகவும் தேவைகள் நிறைந்த, ஆனால் கூடுதல் மருத்துவர்கள் இல்லாத துறையாகும். இத்துறை மருத்துவர்கள் விலங்குகள் மற்றும் மனிதர்களின் உடல்நலனைப் பேணும் உயரியக் கல்வி கற்றவர்கள். இவர்களது தேவை நாளும் கூடுதலாகி வருகிறது.

உசாத்துணைகள்

வெளியிணைப்புகள்

hospitals

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya