வீட்சணம்

வீக்சணம்
வகைநாளேடு
வடிவம்அகலத்தாள்
உரிமையாளர்(கள்)கே. பி. சி. சி
நிறுவியது1976, 2003 (மீளத் தொடக்கம்)
அரசியல் சார்புவலதுசாரி அரசியல், இந்திய தேசிய காங்கிரசு
மொழிமலையாளம்
தலைமையகம்கொச்சி
இணையத்தளம்veekshanam.com

வீக்சணம் என்பது இந்திய தேசிய காங்கிரசிற்கு ஆதரவாக, கொச்சியில் வெளியாகும் மலையாள நாளேடு முப்பத்துமூன்று ஆண்டுகளாக வெளியாகிறது. கொச்சி, கோழிக்கோடு, திருவனந்தபுரம், கண்ணூர், கோட்டயம் ஆகிய ஊர்களில் வெவ்வேறு பதிப்புகள் அச்சடிக்கப்படுகின்றன. தற்பொழுது பென்னி பெஃகனன் என்பவர் இக்குழுவின் மேலாண்மை இயக்குனராகவும், ரமேஷ் சென்னிதாலா இதன் மேலாளராகவும் உள்ளனர்.[1]

இணைப்புகள்


  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-12-21. Retrieved 2013-10-13.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya