வோல்கோகிராத் மாகாணம் (Volgograd Oblast, உருசியம்: Волгогра́дская о́бласть, வோல்கோகிராத்ஸ்கயா ஓப்லஸ்த்) என்பது உருசியாவின்நடுவண் அலகும், ஒரு உருசிய மாகாணமும் ஆகும். இதன் நிருவாக மையம் வோல்கோகிராத் நகராகும். மாகாணத்தின் மக்கள்தொகை 2,610,161 (2010 கணக்கெடுப்பு).[8]
இம்மாகாணம் இசுத்தாலின்கிராத் மாகாணம் (Stalingrad Oblast, Сталинградская область) என 1936 டிசம்பர் 5 இல் நிறுவப்பட்டது.[12] 1961 நவம்பர் 10 இல் இது தற்போதைய பெயரைப் பெற்றது.[12]
↑Article 10 of the Charter of Volgograd Oblast states that the oblast may have an anthem, providing a law is adopted to that effect. As of 2014, no such law is in place.
↑Президент Российской Федерации. Указ №849 от 13 мая 2000 г. «О полномочном представителе Президента Российской Федерации в федеральном округе». Вступил в силу 13 мая 2000 г. Опубликован: "Собрание законодательства РФ", No. 20, ст. 2112, 15 мая 2000 г. (President of the Russian Federation. Decree #849 of May 13, 2000 On the Plenipotentiary Representative of the President of the Russian Federation in a Federal District. Effective as of May 13, 2000.).
↑Госстандарт Российской Федерации. №ОК 024-95 27 декабря 1995 г. «Общероссийский классификатор экономических регионов. 2. Экономические районы», в ред. Изменения №5/2001 ОКЭР. (Gosstandart of the Russian Federation. #OK 024-95 December 27, 1995 Russian Classification of Economic Regions. 2. Economic Regions, as amended by the Amendment #5/2001 OKER. ).