1991 இல் சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் செச்சினியா விடுதலையை நாடியது. ரஷ்யாவுடனான முதலாவது செச்சினியப் போரின் போது (1994-1996) செச்சினியரல்லாத சிறுபான்மையோர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்[6]. பின்னர் அது de facto அரசை அறிவித்தது. ஆப்கானிஸ்தானின்தலிபான் அரசு மட்டுமே ஜனவரி2000 ம் ஆண்டில் இதனை அங்கீகரித்தது[7]. 1999 இல் இடம்பெற்ற இரண்டாம் போரின் பின்னர் ரஷ்யா தனது நடுவண் அரசின் கட்டுப்பாட்டில் செச்சினியாவைக் கொண்டுவந்தது.
மேற்கோள்கள்
↑Президент Российской Федерации. Указ №849 от 13 мая 2000 г. «О полномочном представителе Президента Российской Федерации в федеральном округе». Вступил в силу 13 мая 2000 г. Опубликован: "Собрание законодательства РФ", No. 20, ст. 2112, 15 мая 2000 г. (President of the Russian Federation. Decree #849 of May 13, 2000 On the Plenipotentiary Representative of the President of the Russian Federation in a Federal District. Effective as of May 13, 2000.).
↑Госстандарт Российской Федерации. №ОК 024-95 27 декабря 1995 г. «Общероссийский классификатор экономических регионов. 2. Экономические районы», в ред. Изменения №5/2001 ОКЭР. (Gosstandart of the Russian Federation. #OK 024-95 December 27, 1995 Russian Classification of Economic Regions. 2. Economic Regions, as amended by the Amendment #5/2001 OKER. ).
↑"Об исчислении времени". Официальный интернет-портал правовой информации (in ரஷியன்). 3 June 2011. Retrieved 19 January 2019.
↑Official throughout the Russian Federation according to Article 68.1 of the Constitution of Russia.