ஹங்கு மாவட்டம்
ஹங்கு மாவட்டம் (Hangu District) (பஷ்தூ: هنګو ولسوالۍ, Urdu: ضلع ہنگو), பாகிஸ்தான் நாட்டின் வடக்கில் உள்ள கைபர் பக்துன்வா மாகாணத்தின் 36 மாவட்டங்களில் ஒன்றாகும். இதன் நிர்வாகத் தலைமையிடம் ஹங்கு நகரம் ஆகும். ஹங்கு நகரம், மாகாணத் தலைநகரான பெசாவர் நகரத்திற்கு தென்கிழக்கில் 111 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. மக்கள் தொகை பரம்பல்2017 பாகிஸ்தான் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இம்மாவட்ட மக்கள் தொகை 5,18,811 ஆகும். அதில் ஆண்கள் 2,49,044 மற்றும் பெண்கள் 2,69,732 உள்ளனர். எழுத்தறிவு 43.59% கொண்டுள்ளது. 80.24% மக்கள் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இம்மாவட்டத்தில் மதச்சிறுபான்மையோர் 933 பேர் மட்டுமே உள்ளனர். 98.95% மக்கள் பஷ்தூ மொழி பேசுகின்றனர்.[1] மாவட்ட நிர்வாகம்இம்மாவட்டம் இரண்டு தாலுகாக்கள் கொண்டது. அவைகள்:
மக்கள் பிரதிநிதிகள்இம்மாவட்டம் ஒரு பாகிஸ்தான் நாடாளுமன்ற தொகுதியும்,[2] கைபர் பக்துன்வா மாகாணச் சட்டமன்றத்திற்கு இரண்டு சட்டமன்றத் தொகுதிகளையும் கொண்டுள்ளது. இதனையும் காண்கமேற்கோள்கள்
மேலும் படிக்க
|
Portal di Ensiklopedia Dunia