1987 பதேகாபாத் படுகொலைகள்

1987 பதேகாபாத் படுகொலைகள்
பஞ்சாப் கிளர்ச்சி
இடம்பதேகாபாத் அருகில், அரியானா, இந்தியா
நாள்7 சூலை 1987
தாக்குதலுக்கு
உள்ளானோர்
இந்துக்கள்
இறப்பு(கள்)34
காயமடைந்தோர்18
தாக்கியோர்காலிஸ்தான் தீவிரவாதிகள்
நோக்கம்1984 சீக்கியர்களுக்கு எதிரான தாக்குதல்களுக்கு பழிவாங்கும் நடவடிக்கை

1987 பதேகாபாத் படுகொலைகள், இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பதேகாபாத் நகரத்திற்கு அருகில் 7 சூலை 1987 அன்று இந்துகள் பேருந்துகளில் சென்று கொண்டிருந்த போது, பேருந்துகளை நிறுத்தி, இந்துக்களை பேருந்துகளிலிருந்து வெளியேற்றிய காலிஸ்தான் தீவிரவாதிகள் நவீன ரக துப்பாக்கிகளால் 34 இந்துக்களை சுட்டுக் கொன்றனர்.[1][2]மேலும் 18 பேர் படுகாயம் அடைந்தனர்.

இதே போன்ற சம்பவம் 6 சூலை 1987 அன்று நடைபெற்ற லால்ரு படுகொலைகள் காலிஸ்தான் அதிரடிப்படையினரால் நடத்தப்பட்டது.[2][3]

எதிர் விளைவுகள்

இதன் எதிர்விளைவாக கொதித்து எழுந்த இந்துக்கள், அரியானா, பஞ்சாப் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள சீக்கியர்களின் வணிக வளாகங்கள், கடைகள், தொழிற்கூடங்கள் அடித்து நொறுக்கினர். மேலும் பஞ்சாப் அரசுக்கு சொந்தமான 12 பேருந்துகள் தீயிட்டு கொளுத்தினர்.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. Dilip Ganguly (1987-07-07). "Sikhs Kill 34 Hindus on Two Buses, Bringing Two-Day Toll To 72". AP. https://apnews.com/article/7934b6194b2743fb8e54b5ff29feae9d. 
  2. 2.0 2.1 Tavleen Singh; Sreekant Khandekar (1987-07-31). "Terrorists kill bus passengers in Punjab and Haryana mercilessly". India Today. https://www.indiatoday.in/magazine/cover-story/story/19870731-terrorists-kill-bus-passengers-in-punjab-and-haryana-mercilessly-799092-1987-07-30. பார்த்த நாள்: 2023-11-23. 
  3. Hazarika, Sanjoy (8 July 1987). "34 Hindus Killed in New Bus Raids; Sikhs Suspected". The New York Times (in ஆங்கிலம்). Retrieved 23 November 2023.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya