2016 ஊரித் தாக்குதல் ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதம் 2016 ஊரித் தாக்குதல் (ஜம்மு காஷ்மீர்)
Show map of ஜம்மு காஷ்மீர் 2016 ஊரித் தாக்குதல் (இந்தியா)
Show map of இந்தியா Location in Jammu and Kashmir, India
இடம் யூரி அருகில், பாரமுல்லா மாவட்டம்]], ஜம்மு காஷ்மீர் , இந்தியா நாள் 18 செப்டம்பர் 2016 5.30 am (இந்திய சீர் நேரம் ) தாக்குதல் வகை தீவிரவாதம் ஆயுதம் 4 ஏகே-47 துப்பாக்கிகள், 4 கையெறிகுண்டு எவுகணைகள், 14 கையெறி குண்டுகள்[ 1] இறப்பு(கள்) 23 (19 படைவீரர்கள், 4 தீவிரவாதிகள்)[ 2] [ 3] காயமடைந்தோர் 19–30[ 4] [ 5] தாக்கியதாக சந்தேகிக்கப்படுவோர் ஜெய்ஸ்-இ-முகமது [ 6] லஷ்கர்-ஏ-தொய்பா [ 7] எதிர்த்தோர் இந்தியத் தரைப்படைவின் 4 வது சிறப்பு அதிரடிப் படைப்பிரிவு[ 8]
2016 ஊரித் தாக்குதல் ( 2016 Uri attack ) இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பாரமுல்லா மாவட்டத்தில் இந்திய-பாகிஸ்தான் எல்லையை ஒட்டி அமைந்த, யூரி நகரத்தின் அருகே, 4 பாகிஸ்தானிய இசுலாமிய தீவிரவாதிகளால், 18 செப்டம் 2016 அன்று இந்திய எல்லைப் பாதுகாப்பு படை முகாம்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் ஆகும்..[ 9] ஊரித் தாக்குதலில் இந்தியாவின் 19 இந்திய எல்லைப் பாதுகாப்புப்படை வீரர்களும் ; 4 பாகிஸ்தான் இசுலாமியத் தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர். இத்தாக்குதலில் பாகிஸ்தானில் செயல்படும் தீவிரவாத இயக்கங்களான ஜெய்ஸ்-இ-முகமது மற்றும் லஷ்கர்-ஏ-தொய்பா ஆகியவைகளுக்கு தொடர்பு இருக்கலாம் என கருதப்படுகிறது.[ 6] இத்தாக்குதலுக்குப் பின் காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவது மிகவும் பதட்டமான சூழ்நிலை நிலவியது.[ 10] [ 11]
தீவிரவாத முகாம்கள் அழிப்பு
பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்தி ஊரித் தாக்குதலுக்கு பதிலடியாக, இந்திய இராணுவம், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இயங்கும் தீவிரவாதிகளின் முகாம்களை துல்லியத் தாக்குதல் நடவடிக்கை மூலம், 28 செப்டம்பர் 2016 அன்று குண்டுகள் வீசி தாக்கி அழித்தது.[ 12]
இதனையும் காண்க
அடிக்குறிப்புகள்
மேற்கோள்கள்
↑ DNA India (19 September 2016). "Uri attack: PM Modi calls for Pak to be isolated diplomatically, Army says India will respond at appropriate time" . dnaindia.com . Retrieved 20 September 2016 .
↑ "Uri attack: BSF jawan succumbs to injuries, death toll rises to 19" . இந்தியன் எக்சுபிரசு . 25 September 2016. http://indianexpress.com/article/india/india-news-india/uri-attack-odia-bsf-jawan-succumbs-to-injuries-death-toll-rises-to-19/ . பார்த்த நாள்: 25 September 2016 .
↑ "One more soldier succumbs to injuries, death toll rises to 18 in Uri attack" . Hindustan Times. 19 September 2016. http://www.hindustantimes.com/india-news/one-more-soldier-succumbs-to-injuries-toll-rises-to-18-in-uri-attack-army/story-ebPHK9AVNZY98gIAR3X1XP.html . பார்த்த நாள்: 19 September 2016 .
↑ Uri terror attack: 17 soldiers killed, 19 injured in strike on Army camp , Times of India , 18 September 2016.
↑ Uri terror attack: List of jawans who died fighting terrorists , இந்தியன் எக்சுபிரசு , 18 September 2016.
↑ 6.0 6.1 "Uri attack: Jaish-e-Muhammad suspects in hand, evidence shown to envoy" . indianexpress.com . 28 September 2016.
↑ Swami, Praveen (25 October 2016). "In posters pasted on Gujranwala streets, Lashkar claims responsibility of Uri Attack" . இந்தியன் எக்சுபிரசு . http://indianexpress.com/article/india/india-news-india/exclusive-uri-attack-in-posters-pasted-on-gujaranwala-streets-lashkar-claims-responsibility-3101738/ .
↑ "Uri aftermath LIVE: Infiltration bids have increased this year: Army" . indianexpress.com . 18 September 2016.
↑ "Militants attack Indian army base in Kashmir 'killing 17'" . BBC News. 18 September 2016. https://www.bbc.com/news/world-asia-india-37399969 . பார்த்த நாள்: 18 September 2016 .
↑ "Soldiers killed in army base attack in Indian territory of Kashmir" . CNN . 19 September 2016. http://edition.cnn.com/2016/09/18/asia/india-kashmir-attack/ . பார்த்த நாள்: 21 September 2016 . "After a few years of relative calm in Indian-administered Kashmir -- largely considered one of the world's most tumultuous geopolitical flashpoints since the India-Pakistan partition -- the region has been gripped by unrest for more than two months."
↑ "India blames Pakistan militants for Kashmir attack which killed 17" . Yahoo . 19 September 2016 இம் மூலத்தில் இருந்து 19 செப்டம்பர் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160919132241/https://au.news.yahoo.com/world/a/32651887/suspected-rebels-attack-major-indian-army-base-in-kashmir/ . பார்த்த நாள்: 21 September 2016 .
↑ துல்லியத் தாக்குதல்
வெளி இணைப்புகள்
இந்தியாவில் தீவிரவாதத் தாக்குதல்கள்
2000க்கு முன் 2001 2002 2003 2005 2006 2007 2008 2009 2010 2011 2012 2013 2014 2015 2015 2017 2019 2022 2024 2025