1993 கிஷ்துவார் படுகொலைகள்

1993 கிஷ்துவார் படுகொலைகள்
இடம்சர்தால், கிஷ்துவார் மாவட்டம், ஜம்மு காஷ்மீர், இந்தியா
நாள்14 ஆகஸ்டு 1993
தாக்குதலுக்கு
உள்ளானோர்
இந்துக்கள்
தாக்குதல்
வகை
திரள் கொலை
இறப்பு(கள்)17
தாக்கியோர்பாகிஸ்தான் தீவிரவாதிகள்

1993 கிஷ்துவார் தீவிரவாத தாக்குதல்கள் (1993 Kishtwar massacre ), இந்தியாவி ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கிஷ்துவார் மாவட்டத்தில் உள்ள சர்தால் பள்ளத்தாக்கில் உள்ள சர்தால் தேவி கோயிலுக்கு, 14 ஆகஸ்டு 1993 அன்று இந்துக்கள் பயணித்த பேருந்தை, மூன்று பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடத்திச் சென்று, 17 இந்துப் பயணிகளை தனியாக நிற்க வைத்து துப்பாக்கிக் குண்டுகளால் சுட்டுக் கொன்றனர்..[1] [2][3][4] [5][6][7]இப்படுகொலைகளுக்கு பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த முகமது சஜ்ஜத் கான் என்ற தீவிரவாதி மூளையாக செயல்பட்டதை இந்திய உளவுத் துறை கண்டுபிடித்தது. இருப்பினும் இச்சம்பவம் தொடர்புடைய யாரையும் பாகிஸ்தான் அரசு தண்டிக்கவில்லை.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. Swami, Praveen (4 January 2023). "Pakistani militants bringing communal war back to J&K. Hindu killings in Rajouri are proof". The Print. Retrieved 25 August 2023. Fourteen Hindu passengers bled out on the roadside on that sunny morning, their torn-up bodies collapsing into a single bloody heap. Two more died on the journey to a local hospital.
  2. Bhatia, Mohita (2020), Rethinking Conflict at the Margins: Dalits and Borderland Hindus in Jammu and Kashmir, Cambridge University Press, p. 8, ISBN 978-1-108-83602-9
  3. Schofield, Victoria (21 November 2002), Kashmir in conflict: India, Pakistan and the Unending War, I.B. Tauris, p. 173, ISBN 1-86064-898-3
  4. "Muslim extremists massacre 17 Hindus; Army kills 18 intruders". United Press International. 14 August 1993. https://www.upi.com/Archives/1993/08/14/Muslim-extremists-massacre-17-Hindus-Army-kills-18-intruders/9102745300800/. 
  5. Khan, Nyla (2021), "The sacred and the secular: religion and politics in Jammu and Kashmir", in Tremblay, Reeta Chowdhari; Bhatia, Mohita (eds.), Religion and Politics in Jammu and Kashmir, Routledge, p. 128
  6. Swami, Praveen (4 January 2023). "Pakistani militants bringing communal war back to J&K. Hindu killings in Rajouri are proof". The Print. Retrieved 18 August 2023.
  7. Bose, Sumantra (2021), Kashmir at the Crossroads: Inside a 21st-Century Conflict, Yale University Press, p. 126, ISBN 978-0-300-26271-1
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya