2009 ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தல்

2009 ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தல்

← 2004 16 ஏப்ரல் மற்றும் 23 ஏப்ரல் 2009 2014 →

ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவையில் 294 இடங்கள்
அதிகபட்சமாக 148 தொகுதிகள் தேவைப்படுகிறது
பதிவு செய்த வாக்காளர்கள்57,892,259
வாக்களித்தோர்42,096,866 (72.72%) Increase 2.76%
  Majority party Minority party
 

தலைவர் சோனியா காந்தி சந்திரபாபு நாயுடு
கட்சி காங்கிரசு தெதேக
கூட்டணி ஐக்கிய முற்போக்குக் கூட்டணி பெரும் கூட்டணி
தலைவரான
ஆண்டு
1999 1995
தலைவர்
போட்டியிட்ட
தொகுதி
புலிவெந்துலா (வெற்றி) குப்பம் (வெற்றி)
முந்தைய
தேர்தல்
185 இடங்கள், 38.56% 47 இடங்கள், 37.59%
வென்ற
இருக்கைகள்
156 92
மாற்றம் Increase 29 45
மொத்த வாக்குகள் 15,374,448 11,826,457
விழுக்காடு 36.56% 28.12%
மாற்றம் Increase 2.00% 9.47%

  Third party Fourth party
 

தலைவர் சிரஞ்சீவி அரவிந்த் கெஜ்ரிவால்
கட்சி பிரசா ராச்யம் கட்சி ஆம் ஆத்மி பற்றி
கூட்டணி பெரும் கூட்டணி
தலைவரான
ஆண்டு
2008 2001
தலைவர்
போட்டியிட்ட
தொகுதி
திருப்பதி (வெற்றி)
பாலகொல்லு (தோல்வி)
-
முந்தைய
தேர்தல்
புதிய கட்சி 26 இடங்கள், 6.68%
வென்ற
இருக்கைகள்
18 10
மாற்றம் புதிய கட்சி 16
மொத்த வாக்குகள் 6,863,509 1,678,906
விழுக்காடு 16.32% 3.99%
மாற்றம் புதிய கட்சி 2.69%

தொகுதி வாரியான தேர்தல் முடிவுகள்

தேர்தலுக்குப் பிந்தைய ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவை

முந்தைய முதலமைச்சர்

ஒய். எஸ். ஆர். இராஜசேகர் ரெட்டி
காங்கிரசு

முதலமைச்சர் தெரிவு

ஒய். எஸ். ஆர். இராஜசேகர் ரெட்டி
காங்கிரசு

2009 ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தல் ஏப்ரல் 2009ல் இந்தியப் பொதுத் தேர்தலுடன் நடைபெற்றது. இரண்டு கட்டங்களாக நடைபெற்ற இத்தேர்தல் முதல்கட்டமாக ஏப்ரல் 16 லும், இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 23 தேதியும் நடைபெற்றது. மே 16ல் முடிவு அறிவிக்கப்பட்டது. ஆளும் கட்சியாக இருந்த இந்திய தேசிய காங்கிரசு ஆட்சியை கைப்பற்றியது. எனினும் முந்தைய தொகுதிகளின் எண்ணிக்கையை விட சற்று குறைவே. முதலமைச்சராக இருந்த ராஜசேகர ரெட்டியே மீண்டும் முதலமைச்சராக கட்சியினரால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கட்சிகள் பெற்ற தொகுதிகள் எண்ணிக்கை

கட்சி கொடி வெற்றிபெற்ற தொகுதிகள் தொகுதிகள் இழப்பு வாக்குகள் எண்ணிக்கை வாக்குகள் சதவிகிதம் மாற்றம்
இந்திய தேசிய காங்கிரசு 156 29 15,374,075 36.56% 2.00%
தெலுங்கு தேசம் கட்சி 92 Increase45 11,826,483 28.12% 9.47%
பிரசா ராச்யம் கட்சி 18 Increase18 6,820,845 16.22% Increase16.22%
தெலுங்கானா இராஷ்டிர சமித்தி 10 16 1,678,906 3.99% 2.69%
அனைத்திந்திய மஜ்லிசே இத்திகாதுல் முசுலிமீன் 7 Increase3 349,896 0.83% 0.22%
இந்தியப் பொதுவுடமைக் கட்சி 4 2 552,259 1.31% 0.22%
சுயேச்சை 3 8 1,922,258 4.57% 2.00%
பாரதிய ஜனதா கட்சி 2 Increase0 1,192,898 2.84% Increase0.21%
லோக் சாத்தா கட்சி 1 Increase1 757,042 1.80% Increase1.80%
இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) 1 8 567,220 1.35% 0.49%
Source: Election Commission of India [1] [2]

குறிப்புகள்

மேற்கோள்கள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya