2012 ஆம் ஆண்டுக்கான பத்மபூசன் விருது பெற்றவர்கள் பட்டியல்

2012 ஆம் ஆண்டிற்கான பத்ம பூசண் விருது பெற்றவர்கள் பட்டியல் இது.[1] இனம், தொழில், பதவி அல்லது பாலினம் என்ற வேறுபாடு இல்லாமல், "உயர்ந்த வரிசையின் சிறந்த சேவைக்காக" 2 ஜனவரி 1954 முதல் இந்த விருது வழங்கப்படுகிறது.[2]

  1. சபனா ஆசுமி (சினிமா) - மகாராஷ்டிரம்
  2. கலேத் சௌத்ரி(நாடகம்) - மேற்கு வங்கம்
  3. ஜதின் தாஸ் (ஓவியம்) - தில்லி
  4. பண்டிட் புத்ததேவ் தாஸ் குப்தா (சரோட் இசை) - மேற்கு வங்கம்
  5. தர்மேந்திர சிங் தியோல் என்கிற தர்மேந்திரா (சினிமா) - மகாராஷ்டிரம்
  6. டி. வி. கோபாலகிருஷ்ணன் (மிருதங்கம்) - தமிழ்நாடு
  7. மீரா நாயர் (சினிமா) - தில்லி
  8. எம். எஸ். கோபாலகிருஷ்ணன் (வயலின்) - தமிழ்நாடு
  9. அனிஷ் கபூர் (நுண்கலை - சிற்பம்) - பிரிட்டன்
  10. சத்ய நாராயண் கோயங்கா (எ) எஸ். என். கோயங்கா (சமூக சேவை) - மகாராஷ்டிரம்
  11. நீதிபதி பி.சி. ராவ் (பொது விவகாரம்) - ஜெர்மனி
  12. ஜார்ஜ் யாங்-பூன் யோ (பொது விவகாரம்) - சிங்கப்பூர்
  13. சசிகுமார் சித்ரே (அறிவியல்) - மகாராஷ்டிரம்
  14. எம். எஸ். ரகுநாதன் (அறிவியல்) - மகாராஷ்டிரம்
  15. எம்.வி. சுப்பையா (தொழில்துறை) - தமிழ்நாடு
  16. பி. முத்துராமன் (தொழில்துறை) - மகாராஷ்டிரம்
  17. சுரேஷ் எச். அத்வானி (மருத்துவம் - புற்றுநோய்) - மகாராஷ்டிரம்
  18. என்.ஹெச். வாடியா (மருத்துவம் - நரம்பியல்) - மகாராஷ்டிரம்
  19. தேவி பிரசாத் செட்டி (மருத்துவம் - இதயநோய்) - கருநாடகம்
  20. எஸ்.பி.மஜும்தார் (இலக்கியம்) - மகாராஷ்டிரம்
  21. வித்யா தேஜியா (இலக்கியம்) - அமெரிக்கா
  22. அரவிந்த் பனஹாரியா (இலக்கியம்) - அமெரிக்கா
  23. ஜோஸ் பெரைரா (இலக்கியம்) - அமெரிக்கா
  24. ஹோமி கே. பாபா (இலக்கியம்) - பிரிட்டன்
  25. என். விட்டல் (ஆட்சிப் பணி) - கேரளம்
  26. மாதா பிரசாத் (ஆட்சிப் பணி) - உத்தரப் பிரதேசம்
  27. ரோனென் சென் (ஆட்சிப் பணி) - மேற்கு வங்கம்

மேற்கோள்கள்

  1. "PV Sindhu recommended for Padma Bhushan, India's third highest civilian award, by sports ministry". Firstpost. 25 September 2017 இம் மூலத்தில் இருந்து 26 December 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20171226235920/http://www.firstpost.com/sports/pv-sindhu-recommended-for-padma-bhushan-indias-third-highest-civilian-award-by-sports-ministry-4079101.html. 
  2. Lal, Shavax A. (1954). "The Gazette of India—Extraordinary—Part I". The Gazette of India (The President's Secretariat): 2. 2 January 1954. http://www.egazette.nic.in/WriteReadData/1954/E-2233-1954-0001-103507.pdf. பார்த்த நாள்: 31 March 2018. "The President is pleased to institute an award to be designated 'Padma Vibhushan' in three classes, namely: 'Pahela Varg', 'Dusra Varg' and 'Tisra Varg'". 
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya