2023 மிசோரம் சட்டப் பேரவைத் தேர்தல்
← 2018
7 நவம்பர் 2023
2028 →
மிசோரம் சட்டப் பேரவையில் உள்ள அனைத்து 40 இடங்களும் அதிகபட்சமாக 21 தொகுதிகள் தேவைப்படுகிறதுவாக்களித்தோர் 80.66% (▼ 0.95pp[ 1] [ 2]
Majority party
Minority party
கட்சி
ஜோ.ம.இ
மிதேமு
தலைவர் போட்டியிட்ட தொகுதி
செர்க்கிப்(வெற்றி)
அய்சுவால் கிழக்கு-1(தோல்வி)
முந்தைய தேர்தல்
22.9%, 8 இடங்கள்
37.7%, 26 இடங்கள்
வென்ற இருக்கைகள்
27
10
மாற்றம்
19
▼ 16
மொத்த வாக்குகள்
2,65,755
2,46,338
விழுக்காடு
37.86%
35.10%
மாற்றம்
14.96pp
▼ 2.6pp
Third party
Fourth party
கட்சி
பா.ஜ.க
காங்கிரசு
தலைவர் போட்டியிட்ட தொகுதி
தம்பா(தோல்வி)
அய்சுவால் மேற்கு-3 (தோல்வி)
முந்தைய தேர்தல்
8.09%, 1 இடம்
28.9%,5 இடங்கள்
வென்ற இருக்கைகள்
2
1
மாற்றம்
1
▼ 4
மொத்த வாக்குகள்
35,524
1,46,113
விழுக்காடு
5.06%
20.82%
மாற்றம்
▼ 3.03pp
▼ 9.16pp
2023 மிசோரம் சட்டப் பேரவைத் தேர்தல் (2023 Mizoram Legislative Assembly election) 7 நவம்பர் 2023 அன்று மாநிலத்தின் 40 சட்டப் பேரவை உறுப்பினர்களையும் தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்றது.[ 3] [ 4]
இத்தேர்தலுக்கான முடிவுகள், இராசத்தான் , மத்தியப் பிரதேசம் , சத்தீசுகர் மற்றும் தெலங்காணா மாநில சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுகளுடன் 4 திசம்பர் 2023 அன்று அறிவிக்கப்பட்டது. மொத்தமுள்ள 40 சட்டமன்றத் தொகுதிகளில் 27 இடங்களில் வென்றதன் மூலம் ஜோரம் மக்கள் இயக்கம் ஆட்சி அமைத்தது.[ 2]
பின்னணி
மிசோரம் சட்டப் பேரவையின் பதவிக்காலம் 17 திசெம்பர் 2023 அன்று முடிவடைகிறது.[ 5] இதற்கு முன் 2018 நவம்பரில் சட்டப் பேரவை தேர்தல் நடந்தது. தேர்தலுக்குப் பிறகு, மிசோ தேசிய முன்னணி மாநில அரசாங்கத்தை அமைத்தது, சோரம்தாங்கா முதலமைச்சரானார் .[ 6]
மிசோரமில் 19,93,937 ஆண்கள், 20,84,675 பெண்கள் மற்றும் 69 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 40,78,681 வாக்காளர்கள் உள்ளனர்.[ 7]
அட்டவணை
தேர்தல் நிகழ்வுகள்
அட்டவணை
அறிவிக்கை நாள்
13 அக்டோபர் 2023
வேட்பு மனு தாக்கல் துவக்கம்
13 அக்டோபர் 2023
வேட்பு மனு தாக்கல் இறுதி தேதி
20 அக்டோபர் 2023
வேட்பு மனு பரிசீலனை
21 அக்டோபர் 2023
வேட்பு மனு திரும்பப் பெறும் இறுதி தேதி
23 அக்டோபர் 2023
வாக்குப் பதிவு நாள்
7 நவம்பர் 2023
வாக்கு எண்ணிக்கை நாள்
4 திசம்பர் 2023
கட்சிகளும் கூட்டணிகளும்
தேர்தல் முடிவுகள்
மொத்தமுள்ள 40 சட்டமன்றத் தொகுதிகளில் ஜோரம் மக்கள் இயக்கம் 27 தொகுதிகளில் வென்று ஆட்சியைக் கைப்பற்றியது.[ 9]
கட்சி வாரியாக முடிவுகள்
மாவட்டவாரியாக முடிவுகள்
மேற்கோள்கள்