2024 ஈரான் மீது இஸ்ரேலிய தாக்குதல்கள் பகுதி: ஈரான்-இஸ்ரேல் முரண்பாடு வகை வான்வழித்தாக்குதல் [ 1] இடம் திட்டமிட்டவர் இசுரேல் நோக்கம் ஈரான் தாக்குதல்களுக்கு பதில் தாக்குதல்தேதி 19 April 2024 05:23 IRST (ஒசநே+03:30 ) செய்து முடித்தவர் இசுரேல் வான்படை விளைவு அமெரிக்க அறிக்கை:
செயற்கைக்கோள் படம்:
ஈரானிய எஸ்-300பிஎம்யூ2 தரையிலிருந்து வானுக்கான ஏவுகணைத் தொகுதி 30என்6இ கதிரலைக் கும்பா சேதமடைந்தது அல்லது அழிக்கப்பட்டது[ 2] [ 3]
முக்கிய இலக்காகக் கருதப்படும் ஈரானிய வான்படைத் தளத்தில் எந்தப் பெரிய சேதமும் ஏற்படவில்லை.[ 4]
ஈரான் அறிக்கை:'
ஈராக்கில்:'
1 பிஎம்எப் உறுப்பினர் கொல்லப்பட்டார் (பிஎம்எப் தரவு)
8+ பிஎம்எப் உறுப்பினர்கள் காயமடைந்தனர்[ 7] (பிஎம்எப் தரவு)
இஸ்ரேலிய தாக்குதல் இல்லை (இஸ்ரேல், அமெரிக்க தரவு)
சிரியாவில்:
1+ கதிரலைக் கும்பா நிறுவல்(கள்) அழிக்கப்பட்டது/ன (இஸ்ரேல் தரவு)[ 8]
19 ஏப்ரல் 2024 அன்று இசுரேலிய வான்படை ஈரானுக்குள் இருக்கும் வான் பாதுகாப்பு வசதியை குறிவைத்து வான்வழித் தாக்குதல்களை நடத்தியது.[ 1] [ 9] மட்டுப்படுத்தப்பட்ட வான்வழித் தாக்குதல்கள் மத்திய ஈரானில் உள்ள இசுபகானுக்கு அருகிலுள்ள ஒரு விமானத் தளத்தில் உள்ள வான் பாதுகாப்பு ரேடார் தளத்தை குறிவைத்தன.[ 10] [ 11] செயற்கைக்கோள் படங்கள்அடிப்படையில் நில வான் ஏவுகணைத் தொகுதி சேதமடைந்ததாக அல்லது அழிக்கப்பட்டதாக தெரிவிக்கின்றன. [ 2] [ 3] அடித்தளத்திற்கு பெரிய சேதம் எதுவும் இல்லை.[ 4] இஸ்ரேலில் ஈரானிய நடத்திய ஆளில்லாத வானூர்தி, ஏவுகணை தாக்குதல்களுக்கு பதில் தாக்குதலாக இது நடத்தப்பட்டது.[ 12]
இவற்றையும் பார்க்க
உசாத்துணை
↑ 1.0 1.1 1.2 "Israelis fired 3 missiles in limited strike" . ABC News. 19 April 2024 இம் மூலத்தில் இருந்து 13 April 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240413022313/https://abcnews.go.com/International/live-updates/israel-gaza-hamas-war/?id=108860743#:~:text=Three%20missiles%20were%20fired%20from,nuclear%20facility%2C%20the%20official%20said . .
↑ 2.0 2.1 "Satellite imagery shows that a precision attack damaged an air defense system at an Iranian base." . The New York Times . 20 April 2024 இம் மூலத்தில் இருந்து 20 April 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240420002605/https://www.nytimes.com/live/2024/04/18/world/israel-iran-gaza-war-news/satellite-imagery-shows-that-a-precision-attack-damaged-an-air-defense-system-at-an-iranian-base .
↑ 3.0 3.1 Fabian, Emanuel (19 April 2024). "Satellite photo seen by ToI shows damage to radar system near Iran's Isfahan Airport after alleged IDF strike" . The Times of Israel இம் மூலத்தில் இருந்து 19 April 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240419211001/https://www.timesofisrael.com/liveblog_entry/satellite-photo-seen-by-toi-shows-damage-to-radar-system-near-irans-isfahan-airport-after-alleged-idf-strike/ .
↑ 4.0 4.1 "Satellite images shows extent of damage after Israeli strike on Iran | CNN" . 19 April 2024. Archived from the original on 20 April 2024. Retrieved 20 April 2024 – via www.cnn.com.
↑ "Israeli drones caused no damage or casualties in Isfahan, says Iran foreign minister" . Reuters. 19 April 2024. https://www.reuters.com/world/middle-east/israeli-drones-caused-no-damage-or-casualties-isfahan-says-iran-foreign-minister-2024-04-19/ .
↑ Regencia, Virginia Pietromarchi,Ted. "Israel-Iran tensions updates: Calls for calm as 'drones downed' in Isfahan" . Al Jazeera . Archived from the original on 19 April 2024. Retrieved 19 April 2024 . {{cite web }}
: CS1 maint: multiple names: authors list (link )
↑ பிழை காட்டு: செல்லாத <ref>
குறிச்சொல்;
Reuters19April
என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
↑ "Israeli warplanes said to take out radar installation in southern Syria" . The Times of Israel. 19 April 2024 இம் மூலத்தில் இருந்து 19 April 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240419113214/https://www.timesofisrael.com/israeli-warplanes-said-to-take-out-radar-installation-in-southern-syria/ .
↑ Alkhshali, Hamdi. "Isfahan, Iran: Explosions Hear, Reports Say" . CNN இம் மூலத்தில் இருந்து 19 April 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240419021802/https://www.cnn.com/2024/04/18/middleeast/isfahan-iran-explosion-intl-hnk .
↑ "Iran Acknowledges Drone Attack by Israel and Says It Failed" (in en). Bloomberg.com . 19 April 2024 இம் மூலத்தில் இருந்து 19 April 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240419101655/https://www.bloomberg.com/news/articles/2024-04-19/iran-acknowledges-drone-attack-by-israel-and-says-it-failed .
↑ Lieber, Dov; Eqbali, Aresu. "Israel Launches Retaliatory Strike on Iran" (in en-US). The Wall Street Journal இம் மூலத்தில் இருந்து 19 April 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240419031300/https://www.wsj.com/world/middle-east/iran-activates-air-defenses-and-cancels-flights-27b6d416 .
↑ Tanyos, Faris; Tabachnick, Cara (13 April 2024). "Iran launches drones toward Israel in retaliatory attack after consulate strike in Syria" . CBS News (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 13 April 2024. Retrieved 13 April 2024 .