2024 சார்க்கண்டு சட்டமன்றத் தேர்தல்
|
← 2019 |
2024 நவம்பர்-டிசம்பர் வரை |
2029 → |
|
சார்க்கண்டு சட்டப்பேரவையில் 81 இடங்கள் அதிகபட்சமாக 41 தொகுதிகள் தேவைப்படுகிறது |
---|
|
|
|
கட்சி
|
ஜாமுமோ
|
பா.ஜ.க
|
கூட்டணி
|
மகாகத்பந்தன்
|
தே. ச. கூ
|
தலைவர் போட்டியிட்ட தொகுதி
|
பர்கைத்
|
தன்வர்
|
முந்தைய தேர்தல்
|
18.72%, 30 இடங்கள்
|
33.37%, 25 இடங்கள்
|
|
 ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தொகுதிகள் |
|
2024 சார்க்கண்டு சட்டமன்றத் தேர்தல் என்பது (2024 Jharkhand Legislative Assembly election) ஜார்க்கண்ட் சட்டப்பேரவை 81 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க 2024ஆம் ஆண்டு நவம்பர்-திசம்பர் மாதங்களில் நடைபெற உள்ள தேர்தல்கள் ஆகும். ஜார்க்கண்ட் மாநிலத்தின் தற்போதைய முதலமைச்சராக ஹேமந்த் சோரன் உள்ளார்.
தேர்தல் பட்டியல்
வாக்குப்பதிவு
|
கட்டங்கள்
|
I
|
II
|
வேட்புமனு தாக்கல்
|
18 அக்டோபர் 2024
|
22 அக்டோபர் 2024
|
வேட்புமனு தாக்கல் செய்ய இறுதி நாள்
|
25 அக்டோபர் 2024
|
29 அக்டோபர் 2024
|
வேட்புமனு ஆராய்தல்
|
28 அக்டோபர் 2024
|
30 அக்டோபர் 2024
|
வேட்புமனு திரும்பப் பெற இறுதி நாள்
|
30 அக்டோபர் 2024
|
1 நவம்பர் 2024
|
வாக்குப்பதிவு
|
13 நவம்பர் 2024[1]
|
20 நவம்பர் 2024
|
வாக்கு எண்ணிக்கை
|
23 நவம்பர் 2024
|
வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகள்
|
43
|
38
|
கட்சிகளும் கூட்டணிகளும்
மகாகத்பந்தன் (ஜார்க்கண்ட்)
பிற
தேர்தல் முடிவுகள்
கட்சி/கூட்டணி
|
மொத்த வாக்குகள்
|
இடங்கள்
|
வாக்குகள்
|
%
|
±
|
போட்டியிட்டத் தொகுதிகள்
|
வெற்றி
|
+/−
|
|
எம்.ஜி.பி
|
|
ஜா.மு.மோ
|
41,83,281
|
23.44
|
4.72
|
43
|
34
|
4
|
|
இ.தே.கா
|
27,76,805
|
15.56
|
1.68
|
30
|
16
|
|
|
இரா.ஜ.த
|
6,13,880
|
3.45
|
0.70
|
7
|
4
|
3
|
|
இ.பொ.க (மா.லெ)
|
3,37,062
|
1.89
|
0.74
|
4
|
2
|
1
|
மொத்தம்
|
79,11,028
|
44.34
|
7.84
|
81
|
56
|
8
|
|
தே.ச.கூ
|
|
பா.ஜ.க
|
59,21,474
|
33.18
|
▼ 0.19
|
68
|
21
|
▼ 4
|
|
அ.சா.ம.ச
|
6,32,186
|
3.54
|
▼ 4.56
|
10
|
1
|
▼ 1
|
|
ஐ.ஜ.த
|
1,45,040
|
0.81
|
|
2
|
1
|
1
|
|
லோ.ஜ.க (இரா.வி)
|
1,09,019
|
0.61
|
New
|
1
|
1
|
1
|
மொத்தம்
|
6,807,719
|
38.14
|
|
81
|
24
|
▼ 3
|
|
சா.லோ.க.மோ
|
|
|
புதிய
|
|
1
|
1
|
|
மற்றவை
|
|
|
|
|
0
|
▼ 4
|
|
Independents
|
|
|
|
|
0
|
▼ 2
|
|
NOTA
|
|
|
|
|
மொத்தம்
|
|
100%
|
-
|
|
81
|
-
|
மேற்கோள்கள்