2024 சிக்கிம் சட்டப் பேரவைத் தேர்தல்
← 2019
19 ஏப்ரல் 2024 (2024-04-19 )
2029 →
சிக்கிம் சட்டப் பேரவையில் உள்ள 32 இடங்கள் அதிகபட்சமாக 17 தொகுதிகள் தேவைப்படுகிறதுவாக்களித்தோர் 79.88% (▼ 1.55%)[ a]
Majority party
Minority party
தலைவர்
பிரேம் சிங் தமாங்
பவன் குமார் சாம்லிங்
கட்சி
சி. கி. மோ.
சி. ஜ. மு.
தலைவர் போட்டியிட்ட தொகுதி
ரெனோக், சோரெங்–சகுங் (இரண்டிலும் வெற்றி )
நாம்சாய்பங், போக்லோக்-கம்ராங் (இரண்டிலும் தோல்வி )
முந்தைய தேர்தல்
47.03%, 17 இருக்கைகள்
47.63%, 15 இருக்கைகள்
வென்ற இருக்கைகள்
31
1
மாற்றம்
14
▼ 14
மொத்த வாக்குகள்
225,068
105,503
விழுக்காடு
58.38%
27.37%
மாற்றம்
11.35%
▼ 20.26%
2024 சிக்கிம் சட்டப் பேரவைத் தேர்தல் (2024 Sikkim Legislative Assembly election ) என்பது சிக்கிம் மாநில 10வது சட்டப் பேரவையின் 32 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக 19 ஏப்ரல் 2024 அன்று தேர்தல் நடைபெற்றது.[ 1]
பின்னணி
தற்போதைய சிக்கிம் சட்டப் பேரவையின் பதவிக்காலம் 2 சூன் 2024 உடன் முடிவடைகிறது.[ 2] கடைசியாக சிக்கிம் சட்டப் பேரரவைக்கு ஏப்ரல் 2019ல் தேர்தல் நடைபெற்றது. பெரும்பான்மை தொகுதிகளைக் கைப்பற்றிய சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சியின் பிரேம் சிங் தமாங் ஆட்சி அமைந்த்து முதலமைச்சராக பதவியேற்றார்.[ 3]
தேர்தல் அட்டவணை
தேர்தல் நிகழ்வுகள்
அட்டவணை
அறிவிப்பு தேதி
20 மார்ச் 2024
வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி
27 மார்ச் 2024
வேட்புமனு பரிசீலனை
28 மார்ச் 2024
வேட்பு மனு திரும்பப் பெறும் இறுதி தேதி
30 மார்ச் 2024
வாக்குப்பதிவு தேதி
19 ஏப்ரல் 2024
வாக்கு எண்ணிக்கை தேதி
2 சூன் 2024
கட்சிகளு: கூட்டணிகளும்
முடிவுகள்
கட்சி வாரியாக முடிவுகள்
கட்சி வாரியாக முடிவுகள்[ 4] [ 5]
கட்சி
மக்கள் வாக்கு
இருக்கைகள்
வாக்குகள்
%
மாற்றம் (pp )
போட்டியிட்டது
வெற்றி பெற்றது
மாற்றம்
சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா
2,25,068
58.38
11.21
32
31
14
சிக்கிம் சனநாயக முன்னணி
1,05,503
27.37
▼ 20.26
32
1
▼ 14
பாரதிய ஜனதா கட்சி
19,956
5.18
3.56
31
0
இந்திய தேசிய காங்கிரசு
1,228
0.32
▼ 1.45
12
0
மற்ற கட்சிகள்
29,939
27.77
5.68
31
0
சுயேச்சை
8
0
நோட்டா
3,813
0.99
0.13
மொத்தம்
3,85,072
100%
-
146
32
-
மாவட்ட வாரியாக முடிவுகள்
இதனையும் காண்க
குறிப்புகள்
↑ தபால் வாக்குகளை சேர்க்கவில்லை
மேற்கோள்கள்