2011 ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணியின் இலங்கை சுற்றுப்பயணம் 2011 ஆகத்து 6 முதல் 2011 செப்டம்பர் 20 இடம் பெற்றது. இச்சுற்றுப் பயணத்தின் போது இரண்டு பன்னாட்டு இருபது20 துடுப்பாட்டப் போட்டிகளும் ஐந்து ஒருநாள் போட்டிகளும் மூன்று தேர்வுத்துடுப்பாட்டப் போட்டிகளும் நடைபெற்றன.[1] இதற்கு மேலதிகமாக ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணி முன்னோட்டப் போட்டியாக ஒரு மூன்று நாள் துடுப்பாட்டப் பயிற்சிப் போட்டியிலும் பங்குபற்றியது.[2]
குழுக்கள்
பயிற்சிப் போட்டி
இலங்கை போர்டு பிரசிடென்ட் லெவன் அணிக்கு எதிரான பயிற்சிப் போட்டி
இலங்கை போர்டு பிரசிடென்ட் XI அணி
|
எ
|
|
|
|
|
|
|
|
- நாணயச் சுழற்சியில் இலங்கை XI அணி வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
பன்னாட்டு இருபது20 போட்டி
1வது பன்னாட்டு இருபது20 போட்டி
- நாணயச் சுழற்சியில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்று களத்தடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
2வது பன்னாட்டு இருபது20 போட்டி
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
ஒருநாள் பன்னாட்டுப் போட்டித் தொடர்
1வது ஒருநாள் பன்னாட்டுப் போட்டி
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
2வது ஒருநாள் பன்னாட்டுப் போட்டி
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
3வது ஒருநாள் பன்னாட்டுப் போட்டி
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணி களத்தடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது
4வது ஒருநாள் பன்னாட்டுப் போட்டி
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
5வது ஒருநாள் பன்னாட்டுப் போட்டி
- நாணயச் சுழற்சியில் இலங்கை அணி வெற்றி பெற்று களத்தடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
தேர்வுத் தொடர்
முதல் தேர்வு
இரண்டாவது தேர்வு
முன்றாவது தேர்வு
மேற்கோள்கள்