உணவு ஆற்றல் உள்ளெடுத்தல் அடிப்படையில் நாடுகளின் பட்டியல் ஒருவருக்காக நாளாந்த உணவு ஆற்றல் உள்ளெடுத்தல், 2001–2003.[1] தரவு இல்லை <1,600 kcal (6,700 kJ) 1,600–1,800 kcal (6,700–7,500 kJ) 1,800–2,000 kcal (7,500–8,400 kJ) 2,000–2,200 kcal (8,400–9,200 kJ) 2,200–2,400 kcal (9,200–10,000 kJ) 2,400–2,600 kcal (10,000–11,000 kJ) 2,600–2,800 kcal (11,000–12,000 kJ) 2,800–3,000 kcal (12,000–13,000 kJ) 3,000–3,200 kcal (13,000–13,000 kJ) 3,200–3,400 kcal (13,000–14,000 kJ) 3,400–3,600 kcal (14,000–15,000 kJ) >3,600 kcal (15,000 kJ)
இது ஒரு உணவு ஆற்றல் உள்ளெடுத்தல் அடிப்படையில் நாடுகளின் பட்டியல் ஆகும்.[2]
ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு ஒருநாளுக்கான உணவு ஆற்றல் ஒருவருக்கு 1,800 kilocalories (7,500 kJ) இருக்க வேண்டும் என்கிறது.[3]
நாடு
|
ஒருவருக்கான நாளாந்த ஆற்றல் நுகர்வு (2005-07)[4]
|
ஆயிரம் கலோரி
|
ஆயிரம் யூல்
|
ஐக்கிய அமெரிக்கா
|
3,770
|
15,770
|
ஆஸ்திரியா
|
3,760
|
15,730
|
கிரேக்க நாடு
|
3,700
|
15,480
|
பெல்ஜியம்
|
3,690
|
15,440
|
லக்சம்பர்க்
|
3,690
|
15,440
|
இத்தாலி
|
3,660
|
15,310
|
மால்ட்டா
|
3,590
|
15,020
|
போர்த்துகல்
|
3,580
|
14,980
|
பிரான்சு
|
3,550
|
14,850
|
இசுரேல்
|
3,540
|
14,810
|
கனடா
|
3,530
|
14,770
|
செருமனி
|
3,530
|
14,770
|
அயர்லாந்து
|
3,530
|
14,770
|
உருமேனியா
|
3,510
|
14,690
|
துருக்கி
|
3,480
|
14,560
|
நோர்வே
|
3,460
|
14,480
|
பிரேசில்
|
3,456
|
14,460
|
அங்கேரி
|
3,440
|
14,390
|
ஐக்கிய இராச்சியம்
|
3,440
|
14,390
|
லித்துவேனியா
|
3,420
|
14,310
|
சுவிட்சர்லாந்து
|
3,420
|
14,310
|
டென்மார்க்
|
3,400
|
14,230
|
போலந்து
|
3,400
|
14,230
|
கசக்கஸ்தான்
|
3,360
|
14,060
|
ஐசுலாந்து
|
3,330
|
13,930
|
செக் குடியரசு
|
3,320
|
13,890
|
தூனிசியா
|
3,310
|
13,850
|
கியூபா
|
3,300
|
13,810
|
உருசியா
|
3,270
|
13,680
|
எசுப்பானியா
|
3,270
|
13,680
|
மெக்சிக்கோ
|
3,250
|
13,600
|
நெதர்லாந்து
|
3,240
|
13,560
|
மொரோக்கோ
|
3,230
|
13,510
|
உக்ரைன்
|
3,230
|
13,510
|
பின்லாந்து
|
3,220
|
13,470
|
சுலோவீனியா
|
3,220
|
13,470
|
சைப்பிரசு
|
3,200
|
13,390
|
ஆத்திரேலியா
|
3,190
|
13,350
|
எகிப்து
|
3,160
|
13,220
|
நியூசிலாந்து
|
3,150
|
13,180
|
Libya
|
3,140
|
13,140
|
ஐக்கிய அரபு அமீரகம்
|
3,140
|
13,140
|
எசுத்தோனியா
|
3,130
|
13,100
|
சவூதி அரேபியா
|
3,130
|
13,100
|
சுவீடன்
|
3,120
|
13,050
|
அல்ஜீரியா
|
3,110
|
13,010
|
டொமினிக்கா
|
3,110
|
13,010
|
லெபனான்
|
3,110
|
13,010
|
பெலருஸ்
|
3,090
|
12,930
|
பொசுனியா எர்செகோவினா
|
3,080
|
12,890
|
தென் கொரியா
|
3,070
|
12,840
|
பார்படோசு
|
3,050
|
12,760
|
வார்ப்புரு:நாட்டுத் தகவல் Syrian Arab Republic
|
3,050
|
12,760
|
ஈரான்
|
3,040
|
12,720
|
குவைத்
|
3,040
|
12,720
|
பிஜி
|
3,030
|
12,680
|
லாத்வியா
|
3,020
|
12,640
|
அர்கெந்தீனா
|
3,000
|
12,550
|
அசர்பைஜான்
|
3,000
|
12,550
|
புரூணை
|
2,990
|
12,510
|
குரோவாசியா
|
2,990
|
12,510
|
தென்னாப்பிரிக்கா
|
2,990
|
12,510
|
யோர்தான்
|
2,980
|
12,470
|
மாக்கடோனியக் குடியரசு
|
2,980
|
12,470
|
சீனா
|
2,970
|
12,430
|
நெதர்லாந்து அண்டிலிசு
|
2,970
|
12,430
|
சிலி
|
2,960
|
12,380
|
மொரிசியசு
|
2,940
|
12,300
|
பிரெஞ்சு பொலினீசியா
|
2,920
|
12,220
|
மலேசியா
|
2,910
|
12,180
|
மல்தோவா
|
2,910
|
12,180
|
அல்பேனியா
|
2,900
|
12,130
|
கிரிபட்டி
|
2,890
|
12,090
|
சமோவா
|
2,880
|
12,050
|
சிலவாக்கியா
|
2,880
|
12,050
|
கானா
|
2,850
|
11,920
|
ஜமேக்கா
|
2,850
|
11,920
|
மூரித்தானியா
|
2,820
|
11,800
|
உருகுவை
|
2,820
|
11,800
|
கோஸ்ட்டா ரிக்கா
|
2,810
|
11,760
|
சியார்சியா
|
2,810
|
11,760
|
சப்பான்
|
2,810
|
11,760
|
செயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன்கள்
|
2,810
|
11,760
|
நியூ கலிடோனியா
|
2,790
|
11,670
|
வியட்நாம்
|
2,770
|
11,590
|
பல்கேரியா
|
2,760
|
11,550
|
கயானா
|
2,750
|
11,510
|
துருக்மெனிஸ்தான்
|
2,750
|
11,510
|
செயிண்ட். லூசியா
|
2,740
|
11,460
|
காபொன்
|
2,730
|
11,420
|
பெலீசு
|
2,720
|
11,380
|
வனுவாட்டு
|
2,720
|
11,380
|
நைஜீரியா
|
2,710
|
11,340
|
செர்பியாவும் மொண்டெனேகுரோவும்
|
2,710
|
11,340
|
டிரினிடாட் மற்றும் டொபாகோ
|
2,710
|
11,340
|
பஹமாஸ்
|
2,700
|
11,300
|
மாலைத்தீவுகள்
|
2,680
|
11,210
|
புர்க்கினா பாசோ
|
2,670
|
11,170
|
கிர்கிசுத்தான்
|
2,670
|
11,170
|
கொலம்பியா
|
2,660
|
11,130
|
சாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி
|
2,660
|
11,130
|
பரகுவை
|
2,620
|
10,960
|
வெனிசுவேலா
|
2,610
|
10,920
|
ஒண்டுராசு
|
2,600
|
10,880
|
எல் சல்வடோர
|
2,590
|
10,840
|
மாலி
|
2,580
|
10,790
|
கேப் வர்டி
|
2,550
|
10,670
|
பெர்முடா
|
2,540
|
10,630
|
இந்தோனேசியா
|
2,540
|
10,630
|
கினியா
|
2,530
|
10,590
|
தாய்லாந்து
|
2,530
|
10,590
|
உஸ்பெகிஸ்தான்
|
2,530
|
10,590
|
பிலிப்பீன்சு
|
2,520
|
10,540
|
பெனின்
|
2,510
|
10,500
|
காங்கோ மக்களாட்சிக் குடியரசு
|
2,510
|
10,500
|
ஐவரி கோஸ்ட்
|
2,510
|
10,500
|
லெசோத்தோ
|
2,470
|
10,330
|
சுரிநாம்
|
2,470
|
10,330
|
பனாமா
|
2,450
|
10,250
|
செயிண்ட். கிட்ஸ் நெவிஸ்
|
2,450
|
10,250
|
மியான்மர்
|
2,440
|
10,210
|
பெரு
|
2,430
|
10,170
|
சீசெல்சு
|
2,430
|
10,170
|
சொலமன் தீவுகள்
|
2,430
|
10,170
|
கிரெனடா
|
2,420
|
10,130
|
நிக்கராகுவா
|
2,400
|
10,040
|
இலங்கை
|
2,390
|
10,000
|
கம்பியா
|
2,350
|
9,830
|
நமீபியா
|
2,350
|
9,830
|
நேபாளம்
|
2,350
|
9,830
|
அன்டிகுவா பர்புடா
|
2,320
|
9,710
|
செனிகல்
|
2,320
|
9,710
|
நைஜர்
|
2,310
|
9,670
|
சுவாசிலாந்து
|
2,310
|
9,670
|
எக்குவடோர்
|
2,300
|
9,620
|
இந்தியா
|
2,300
|
9,620
|
கினி-பிசாவு
|
2,290
|
9,580
|
சூடான்
|
2,270
|
9,500
|
கமரூன்
|
2,260
|
9,460
|
சீபூத்தீ
|
2,260
|
9,460
|
டொமினிக்கன் குடியரசு
|
2,260
|
9,460
|
ஆர்மீனியா
|
2,250
|
9,410
|
வங்காளதேசம்
|
2,250
|
9,410
|
கம்போடியா
|
2,250
|
9,410
|
மங்கோலியா
|
2,250
|
9,410
|
பாக்கித்தான்
|
2,250
|
9,410
|
உகாண்டா
|
2,250
|
9,410
|
போட்சுவானா
|
2,240
|
9,370
|
வார்ப்புரு:நாட்டுத் தகவல் Lao People's Democratic Republic
|
2,230
|
9,330
|
சிம்பாப்வே
|
2,210
|
9,250
|
குவாத்தமாலா
|
2,170
|
9,080
|
லைபீரியா
|
2,160
|
9,040
|
வட கொரியா
|
2,150
|
9,000
|
டோகோ
|
2,150
|
9,000
|
மடகாசுகர்
|
2,130
|
8,910
|
மலாவி
|
2,130
|
8,910
|
பலத்தீன்
|
2,130
|
8,910
|
சியேரா லியோனி
|
2,130
|
8,910
|
தஜிகிஸ்தான்
|
2,130
|
8,910
|
பொலிவியா
|
2,090
|
8,740
|
மொசாம்பிக்
|
2,070
|
8,660
|
கென்யா
|
2,060
|
8,620
|
ருவாண்டா
|
2,050
|
8,580
|
சாட்
|
2,040
|
8,540
|
யேமன்
|
2,030
|
8,490
|
கிழக்குத் திமோர்
|
2,020
|
8,450
|
வார்ப்புரு:நாட்டுத் தகவல் United Republic of Tanzania
|
2,020
|
8,450
|
மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு
|
1,960
|
8,200
|
அங்கோலா
|
1,950
|
8,160
|
எதியோப்பியா
|
1,950
|
8,160
|
சாம்பியா
|
1,890
|
7,910
|
கொமொரோசு
|
1,860
|
7,780
|
எயிட்டி
|
1,850
|
7,740
|
புருண்டி
|
1,680
|
7,030
|
காங்கோ மக்களாட்சிக் குடியரசு
|
1,590
|
6,650
|
எரித்திரியா
|
1,590
|
6,650
|
உசாத்துணை
|