உரூல்லியா புரோசுட்ராடா

உரூல்லியா புரோசுட்ராடா
Ruellia prostrata
உயிரியல் வகைப்பாடு e
திணை:
தாவரம்
உயிரிக்கிளை:
பூக்கும் தாவரம்
உயிரிக்கிளை:
மெய்இருவித்திலி
உயிரிக்கிளை:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
R. prostrata
இருசொற் பெயரீடு
Ruellia prostrata
Poir.

உரூல்லியா புரோசுட்ராடா (தாவர வகைப்பாட்டியல்: Ruellia prostrata, Dipteracanthus prostratus (முந்தையப்பெயர்)) என்பது முண்மூலிகைக் குடும்பம் குடும்பத்திலுள்ள ஒரு வகை பூக்கும் தாவரமாகும். இக்குடும்பத்தில், 207 பேரினங்கள்[1] மட்டுமே ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. அதில் ஒரு பேரினமான, “உரூல்லியாபேரினத்தில், 365 இனங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.[2] அவற்றில் ஒரு இனமாக, இத்தாவரம் உள்ளது. இத்தாவரயினம் குறித்த முதல் ஆவணக்குறிப்பு, 1804 ஆம் ஆண்டு வெளிவந்துள்ளது.[3] இந்தியா, வளைகுடா நாடுகள், வடமேற்கு ஆப்பிரிக்கா நாடுகள் ஆகியன இதன் வாழிடங்கள் காணப்படுகின்றன. புற்றுநோயின் புண்களை ஆற்றும் ஆராய்ச்சியில் இத்தாவரம் பயன்படுத்தப்படுகிறது.[4]

மேற்கோள்கள்

இதையும் காணவும்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya