கேரளச் சாகித்திய அகாதமி விருதுகள், 2010

கேரளச் சாகித்திய அகாதமி விருதுகள்
விருது வழங்குவதற்கான காரணம்இலக்கிய விருது
தேதி6 சனவரி 2011
இடம்திரிச்சூர்
நாடுஇந்தியா
வழங்குபவர்கேரளச் சாகித்திய அகாதமி
முதலில் வழங்கப்பட்டது1958

கேரளச் சாகித்திய அகாதமி விருதுகள், 2010 (2010 Kerala Sahitya Akademi Awards) என்பது 2010-ஆம் ஆண்டுக்கான கேரளச் சாகித்திய அகாதமி விருது வழங்கிய விருது பெற்றோர்களின் பட்டியல் ஆகும். 2010-ஆம் ஆண்டிற்கான விருதுகள் சனவரி 6, 2011 அன்று அறிவிக்கப்பட்டது.[1] இந்த விருது 1958-ஆம் ஆண்டு முதல், கேரளச் சாகித்திய அகாதமியால் (கேரள இலக்கியக் கழகம்), மலையாள எழுத்தாளர்களுக்கு அவர்களின் சிறந்த இலக்கியத் தகுதிக்கான புத்தகங்களுக்காக வழங்கப்படுகிறது.

விருதாளர்கள்

வகை பெறுநர் வேலை
கவிதை முல்லனேழி கவிதா
நாவல் கதீஜா மும்தாஜ் பர்சா
கதை இ. பி. சிறீகுமார் பரஸ்ய சரீரம்
நாடகம் ஏ. சாந்த குமார் மரம் பெய்யுன்னு
இலக்கிய விமர்சனம் எம். ஆர். சந்திரசேகரன் மலையாள நாவல்: இன்றும் இன்னாலேயும்
சுயசரிதை/வாழ்க்கை வரலாறு பி. கே. ஆர். வாரியர் அனுபவங்கள் அனுபவங்கள்
பயணக்கட்டுரை முசாபிர் அகமது மருபூமியுதே ஆத்மாகாதா
நகைச்சுவை சி. ஆர். ஓமனக்குட்டன் ஸ்ரீ பூதநாதவிலாசம் நாயர் ஹோட்டல்
அறிவார்ந்த இலக்கியம் டி. பிரதீப் குஞ்சுகனங்களுக்கு வசந்தம்
குழந்தைகள் இலக்கியத்திற்கான சிறீ பத்மநாபசாமி விருது சுமங்கலா நாடன்னு தீரத வழிகள்
மொழிபெயர்ப்பு ஆசா லதா அடிண்டே விருன்னு

அறக்கட்டளை விருது

  • ஐ. சி. சாக்கோ விருது: பி. சிறீகுமார் (அத்வானம், பாஷா, விமோசனம்)
  • சி. பி. குமார் விருது: அமீத் சேந்தமங்களூர் (ஒரு மாதநிரபேக்ஷவடியுடே சுதந்திர சிந்தனைகள்)
  • கே. ஆர். நம்பூதிரி விருது: பி. வி. ராமன்குட்டி (யஜுர்வேத சமீக்ஷா)
  • கனகஸ்ரீ விருது: சூர்யா பினோய் (நிழல்புரா)
  • கீதா இரண்யன் விருது: சுஸ்மேஷ் சந்திரோத் (சுவர்ண மகால்)
  • ஜி. என். பிள்ளை விருது: கே. பாபு ஜோசப் (அபேக்ஷிகாதாயுதே 100 வர்ஷம்)
  • குட்டிப்புழா விருத: என். எம். நம்பூதிரி (கக்காடு: கவியும் கவிதையும்)

மேற்கோள்கள்

  1. "2010 Kerala Sahitya Akademi Awards" (PDF). Kerala Sahitya Akademi. Archived from the original (PDF) on 25 January 2011. Retrieved 7 August 2015.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya