சான்செசு லாம்ப்ரே

சான்செசு லாம்ப்ரே
உயிரியல் வகைப்பாடு e
திணை:
தாவரம்
உயிரிக்கிளை:
பூக்கும் தாவரம்
உயிரிக்கிளை:
மெய்இருவித்திலி
உயிரிக்கிளை:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
S. lampra
இருசொற் பெயரீடு
Sanchezia lampra
லியோனார்டு, எசுஎம்

சான்செசு லாம்ப்ரே (Sanchezia lampra) என்ற பூக்கும் தாவரம், தாவரக்குடும்பமான முண்மூலிகைக் குடும்ப சிற்றினங்களில் ஒன்றாகும். இவை வெப்பமண்டல மற்றும் மிதவெப்பமண்டல பகுதிகளில் காணப்படும். இது வாழிடச்சூழல் அழிந்து வருவதால் அச்சுறுத்தப்படுகிறது. எனவே, இத்தாவரயினம் எக்குவடோர் நாட்டின் மிக அருகிய தாவரப் பட்டியலில் உள்ளது. இத்தாவரயினம் எக்குவடோரில் மட்டுமே காணபப்டும் அகணிய தாவரம் ஆகும்.

மேற்கோள்கள்

  1. Delgado, T.; Pitman, N. (2003). "Sanchezia lampra". IUCN Red List of Threatened Species 2003: e.T42759A10752497. doi:10.2305/IUCN.UK.2003.RLTS.T42759A10752497.en. https://www.iucnredlist.org/species/42759/10752497. பார்த்த நாள்: 6 சனவரி 2024. 
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya