சிறந்த தமிழ்த் திரைப்படத்திற்கான தேசிய விருது
சிறந்த தமிழ்த் திரைப்படத்திற்கான தேசிய விருது
விருது குறித்தத் தகவல்
வகை
தேசிய விருது
பகுப்பு
இந்தியத் திரைப்படத்துறை
நிறுவியது
1955
முதலில் வழங்கப்பட்டது
1955
கடைசியாக வழங்கப்பட்டது
2018
மொத்தம் வழங்கப்பட்டவை
66
வழங்கப்பட்டது
திரைப்பட விழாக்களின் இயக்ககம்
நிதிப் பரிசு
₹ 1 இலட்சம் (ஐஅ$1,200)
பதக்கம்
ரஜத் கமல் (வெள்ளித் தாமரை)
விவரம்
ஆண்டின் சிறந்த தமிழ்த் திரைப்படம்
முந்தைய பெயர்(கள்)
சிறந்த தமிழ்த் திரைப்படத்திற்கான குடியரசுத் தலைவரின் வெள்ளிப் பதக்கம் (1954-1968)
முதல் வெற்றியாளர்(கள்)
மலைக்கள்ளன்
கடைசி வெற்றியாளர்(கள்)
பாரம்
சிறந்த தமிழ்த் திரைப்படத்திற்கான தேசிய விருது (National Film Award for Best Feature Film in Tamil ) ஆண்டுதோறும் வழங்கப்படும் தேசிய திரைப்பட விருதுகளில் ஒன்று. தேசிய திரைப்பட விருதுகள், இந்திய செய்தி மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் திரைப்பட விழாக்களின் இயக்ககத்தால் ஒவ்வொரு ஆண்டும் திரைப்படத்துறை தொடர்பான பல பிரிவுகளில் வழங்கப்படுகின்றன. 1954 முதல் வழங்கப்பட்டு வரும் தேசிய திரைப்பட விருதுகள், இந்தியத் திரைப்படங்களின் தரத்தைத் தீர்மானிக்கும் விருதுகளில் முதன்மையானவையாகும். ஒவ்வொரு இந்திய மொழிகளிலும் உருவாகும் சிறந்த திரைப்படங்களுக்கு தனித்தனியே விருதுகள் வழங்கப்படுகின்றன. இதில் ராஜத் கமல் எனப்படும் வெள்ளித் தாமரை அளிக்கப்படுகிறது.
டிசம்பர் 21, 1955 இல் அளிக்கப்பட்ட இரண்டாவது தேசிய திரைப்பட விருதுகளில், வங்காளம் , இந்தி , கன்னடம் , மலையாளம் , மராத்தி , தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியான திரைப்படங்களுக்கு அந்தந்த மொழிகளின் பகுப்பில் சிறந்த திரைப்படத்திற்கான விருதுகள் முதன்முதலாக வழங்கப்பட்டன. "சிறந்த திரைப்படத்துக்கான குடியசுத்தலைவரின் வெள்ளிப்பதக்கம்", "இரண்டாவது சிறந்த திரைப்படத்துக்கான தகுதிச் சான்றிதழ்", "மூன்றாவது சிறந்த திரைப்படத்துக்கான தகுதிச் சான்றிதழ்", என மூன்று விருதுகள் அளிக்கப்பட்டன. ஆனால் 15 ஆவது திரைப்பட விருதுகளிலிருந்து (1967) இந்த தகுதிச் சான்றிதழ்கள் இரண்டும் வழங்குவது நிறுத்தப்பட்டுவிட்டது.
1954 இல் எஸ். எம். ஸ்ரீராமுலு நாயுடுவின் இயக்கத்தில் வெளிவந்த மலைக்கள்ளன் திரைப்படம் சிறந்த தமிழ்த் திரைப்படத்திற்கான குடியசுத்தலவரின் வெள்ளிப் பதக்கம் பெற்றது. சிறந்த இரண்டாவது, மூன்றாவது தமிழ்த் திரைப்படங்களுக்கானத் தகுதிச் சான்றிதழ் முறையே அந்த நாள், எதிர்பாராதது ஆகிய இரு திரைப்படங்களுக்கும் கிடைத்தது.
விருதுபெற்ற தமிழ்த் திரைப்படங்கள்
விருதுகள்
*
சிறந்த திரைப்படத்திற்கான குடியரசுத் தலைவரின் வெள்ளிப் பதக்கம்
*
இரண்டாவது சிறந்த திரைப்படத்திற்கான தகுதிச் சான்றிதழ்
*
மூன்றாவது சிறந்த திரைப்படத்திற்கான தகுதிச் சான்றிதழ்
*
சிறந்த திரைப்படத்திற்கான தகுதிச் சான்றிதழ்
மேற்கோள்கள்
↑ 1.0 1.1 1.2 "2nd National Film Awards" (PDF) . Retrieved 23 August 2011 .
↑ "3rd National Film Awards" (PDF) . Retrieved 11 Mar 2011 .
↑ "4th National Film Awards" (PDF) . திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா . Retrieved 02 September 2011 .
↑ "5th National Film Awards" (PDF) . திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா . Retrieved 02 September 2011 .
↑ 5.0 5.1 "6th National Film Awards" . இந்திய சர்வதேச திரைப்பட விழா . Archived from the original on 20 அக்டோபர் 2012. Retrieved 3 September 2011 .
↑ 6.0 6.1 6.2 "7th National Film Awards" (PDF) . திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா . Retrieved 04 September 2011 .
↑ 7.0 7.1 7.2 "8th National Film Awards" . இந்திய சர்வதேச திரைப்பட விழா . Retrieved 07 September 2011 .
↑ 8.0 8.1 8.2 "9th National Film Awards" . இந்திய சர்வதேச திரைப்பட விழா . Archived from the original on 2 டிசம்பர் 2016. Retrieved 08 September 2011 .
↑ 9.0 9.1 9.2 "10th National Film Awards" . இந்திய சர்வதேச திரைப்பட விழா . Archived from the original on 29 செப்டம்பர் 2015. Retrieved 09 September 2011 .
↑ 10.0 10.1 10.2 "11th National Film Awards" . இந்திய சர்வதேச திரைப்பட விழா . Archived from the original on 2 மே 2017. Retrieved 13 September 2011 .
↑ "12th National Film Awards" . இந்திய சர்வதேச திரைப்பட விழா . Archived from the original on 25 பிப்ரவரி 2012. Retrieved 14 September 2011 .
↑ 12.0 12.1 "13th National Film Awards" (PDF) . திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா . Retrieved 15 September 2011 .
↑ "15th National Film Awards" (PDF) . திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா . Archived from the original (PDF) on 25 பிப்ரவரி 2012. Retrieved 21 September 2011 .
↑ "16th National Film Awards" (PDF) . திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா . p. 2. Archived from the original (PDF) on 17 மே 2015. Retrieved 22 September 2011 .
↑ "17th National Film Awards" (PDF) . திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா . Retrieved 26 September 2011 .
↑ "18th National Film Awards" (PDF) . திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா . Retrieved 26 September 2011 .
↑ "20th National Film Awards" . இந்திய சர்வதேச திரைப்பட விழா . Archived from the original on 5 நவம்பர் 2013. Retrieved 26 September 2011 .
↑ "21st National Film Awards" (PDF) . திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா . Retrieved 29 September 2011 .
↑ "22nd National Film Awards" (PDF) . திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா . Retrieved 01 October 2011 .
↑ "23rd National Film Awards" (PDF) . திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா . Retrieved 04 October 2011 .
↑ "25th National Film Awards" (PDF) . திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா . Archived from the original (PDF) on 19 ஜனவரி 2017. Retrieved 04 October 2011 .
↑ "26th National Film Awards" (PDF) . திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா . Archived from the original (PDF) on 24 ஏப்ரல் 2012. Retrieved 04 October 2011 .
↑ "28th National Film Awards" (PDF) . திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா . Archived from the original (PDF) on 21 அக்டோபர் 2013. Retrieved 04 October 2011 .
↑ "29th National Film Awards" (PDF) . திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா . Archived from the original (PDF) on 3 மார்ச் 2016. Retrieved 04 October 2011 .
↑ "30th National Film Awards" (PDF) . திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா . Retrieved 04 October 2011 .
↑ "31st National Film Awards" (PDF) . திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா . Archived from the original (PDF) on 24 ஏப்ரல் 2012. Retrieved 09 December 2011 .
↑ "32nd National Film Awards" (PDF) . திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா . Retrieved 06 January 2012 .
↑ "33rd National Film Awards" (PDF) . திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா . Retrieved 7 January 2012 .
↑ "34th National Film Awards" (PDF) . திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா . Archived from the original (PDF) on 29 அக்டோபர் 2013. Retrieved 7 January 2012 .
↑ "35th National Film Awards" (PDF) . திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா . Archived from the original (PDF) on 22 மார்ச் 2012. Retrieved 9 January 2012 .
↑ "36th National Film Awards" (PDF) . திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா . Retrieved 9 January 2012 .
↑ "37th National Film Awards" (PDF) . திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா . Archived from the original (PDF) on 2 அக்டோபர் 2013. Retrieved 29 January 2012 .
↑ "38th National Film Awards" (PDF) . திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா . Archived from the original (PDF) on 15 டிசம்பர் 2017. Retrieved 9 January 2012 .
↑ "39th National Film Awards" (PDF) . திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா . Archived from the original (PDF) on 15 டிசம்பர் 2017. Retrieved 27 February 2012 .
↑ "40th National Film Awards" (PDF) . திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா . Retrieved 2 March 2012 .
↑ "41st National Film Awards" (PDF) . திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா . Retrieved 03 March 2012 .
↑ "42nd National Film Awards" (PDF) . திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா . Retrieved 05 March 2012 .
↑ "43rd National Film Awards" (PDF) . திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா . Archived from the original (PDF) on 3 மார்ச் 2016. Retrieved 6 March 2012 .
↑ "44th National Film Awards" (PDF) . திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா . Archived from the original (PDF) on 7 நவம்பர் 2017. Retrieved 09 January 2012 .
↑ "45th National Film Awards" (PDF) . திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா . Archived from the original (PDF) on 7 நவம்பர் 2017. Retrieved 11 March 2012 .
↑ "46th National Film Awards" (PDF) . திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா . Retrieved 12 March 2012 .
↑ "47th National Film Awards" (PDF) . திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா . Retrieved 13 March 2012 .
↑ "48th National Film Awards" (PDF) . திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா . Retrieved 13 March 2012 .
↑ "49th National Film Awards" (PDF) . திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா . Retrieved 14 March 2012 .
↑ "50th National Film Awards" (PDF) . திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா . Retrieved 14 March 2012 .
↑ "51st National Film Awards" (PDF) . திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா . Retrieved 15 March 2012 .
↑ "52nd National Film Awards" (PDF) . திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா . Archived from the original (PDF) on 29 அக்டோபர் 2013. Retrieved 28 January 2012 .
↑ "53rd National Film Awards" (PDF) . திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா . Archived from the original (PDF) on 15 டிசம்பர் 2017. Retrieved 19 March 2012 .
↑ "54th National Film Awards" (PDF) . திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா . Retrieved 24 March 2012 .
↑ "55th National Film Awards" (PDF) . திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா . Retrieved 26 March 2012 .
↑ "56th National Film Awards" (PDF) . திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா . Retrieved 27 March 2012 .
↑ "57th National Film Awards" (PDF) . திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா . Archived from the original (PDF) on 3 மார்ச் 2016. Retrieved 28 March 2012 .
↑ "58th National Film Awards" (PDF) . திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா . Retrieved 29 March 2012 .
↑ "59th National Film Awards for the Year 2011 Announced" . Press Information Bureau (PIB), India. Retrieved 7 March 2012 .
↑ "60th National Film Awards for the Year 2011 Announced" . Press Information Bureau (PIB), India. Retrieved 18 March 2013 .
↑ Directorate of Film Festivals(24 March 2015). "62nd National Film Awards "(PDF). செய்திக் குறிப்பு. பார்க்கப்பட்டது: 24 March 2015.
↑ Directorate of Film Festivals(28 March 2016). "63rd National Film Awards "(PDF). செய்திக் குறிப்பு. பார்க்கப்பட்டது: 28 March 2016.
↑ Directorate of Film Festivals. "64th National Film Awards "(PDF). செய்திக் குறிப்பு. பார்க்கப்பட்டது: 7 April 2017.
↑ Ramachandran, Mythily (18 April 2018). "Tamil film ‘To Let’ wins accolades" . Gulf News . http://gulfnews.com/life-style/celebrity/desi-news/south-india/tamil-film-to-let-wins-accolades-1.2207305 .
↑ Press Information Bureau (9 August 2019). "66th National Film Awards for 2018 announced ". செய்திக் குறிப்பு.
வெளி இணைப்புகள்