சு. நடராசன்

சு. நடராஜன்
சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம்
பதவியில்
1971–1976
முன்னையவர்ஏ. ஒய். எஸ். பரிசுத்த நாடார்
தொகுதிதஞ்சாவூர்
பதவியில்
1977–1980
பதவியில்
1980–1984
பின்னவர்துரை கிருஷ்ணமூர்த்தி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1924-05-10)10 மே 1924
பூதலூர்
தேசியம் இந்தியா
அரசியல் கட்சிதிமுக
முன்னாள் மாணவர்தஞ்சாவூர்-கல்யாணசுந்தரம் உயர்நிலைப் பள்ளி
தொழில்விவசாயி

சு. நடராஜன் (S. Natarajan)(பிறப்பு 10 மே, 1924) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். தஞ்சாவூர் மாவட்டத்தினைச் சேர்ந்த இவர், 1971, 1977,[1] 1980 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தஞ்சாவூர் சட்டமன்றத் தொகுதிக்கான தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிட்டு மூன்றுமுறை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.[2][3][4]

தேர்தல் செயல்பாடு

1971

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1971: தஞ்சாவூர்[5]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக சு. நடராசன் 38,288 55.72% +9.61
காங்கிரசு ஏ. ஒய். ஆரோக்கியசாமி நாடார் 30,423 44.28% -9.09
வெற்றி வாக்கு வேறுபாடு 7,865 11.45% 4.20%
பதிவான வாக்குகள் 68,711 76.00% -3.98%
பதிவு செய்த வாக்காளர்கள் 92,679
திமுக gain from காங்கிரசு மாற்றம் 2.36%

1977

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1977: தஞ்சாவூர்[6]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக சு. நடராசன் 33,418 41.72% -14
அஇஅதிமுக ஆர். சாமிநாதன் 23,662 29.54% புதியவர்
காங்கிரசு டி. பி. முருகேசன் 16,584 20.71% -23.57
ஜனதா கட்சி வி. வைத்தியலிங்கம் 6,037 7.54% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 9,756 12.18% 0.73%
பதிவான வாக்குகள் 80,092 63.99% -12.01%
பதிவு செய்த வாக்காளர்கள் 126,647
திமுக கைப்பற்றியது மாற்றம் -14.00%

1980

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1980: தஞ்சாவூர்[7]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக சு. நடராசன் 40,880 50.61% +8.88
சுயேச்சை ஏ. இராமமூர்த்தி 39,901 49.39% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 979 1.21% -10.97%
பதிவான வாக்குகள் 80,781 63.58% -0.41%
பதிவு செய்த வாக்காளர்கள் 128,484
திமுக கைப்பற்றியது மாற்றம் 8.88%

மேற்கோள்கள்

  1. Tamil Nadu Legislative Assembly ”Who's Who” 1977. Madras-600009: Tamil Nadu Legislative Assembly Secretariat. November 1977. p. 267-268.{{cite book}}: CS1 maint: location (link) CS1 maint: year (link)
  2. "Tamil Nadu Legislative Assembly Quadrennial Review 1967-70" (PDF). Fort St. George, Madras: Legislative Assembly Department. June 1971.
  3. "Tamil Nadu Legislative Assembly Quadrennial Review 1971-76" (PDF). Fort St. George, Madras: Legislative Assembly Department. June 1976.
  4. "Tamil Nadu Legislative Assembly Quadrennial Review 1977-80" (PDF). Fort St. George, Madras: Legislative Assembly Department. 1980.
  5. Election Commission of India. "Statistical Report on General Election 1971" (PDF). Archived from the original (PDF) on 6 Oct 2010. Retrieved 19 April 2009.
  6. Election Commission of India. "Statistical Report on General Election 1977" (PDF). Archived from the original (PDF) on 7 Oct 2010. Retrieved 19 April 2009.
  7. Election Commission of India. "Statistical Report on General Election 1980" (PDF). Archived from the original (PDF) on 6 Oct 2010. Retrieved 19 April 2009.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya