தஞ்சாவூர் சட்டமன்றத் தொகுதி

தஞ்சாவூர்
தமிழ்நாடு சட்டப் பேரவை, தொகுதி எண் 174
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தஞ்சாவூர்
மக்களவைத் தொகுதிதஞ்சாவூர்
நிறுவப்பட்டது1952
மொத்த வாக்காளர்கள்2,90,772[1]
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
16-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை
தற்போதைய உறுப்பினர்
கட்சி திமுக   
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2021

தஞ்சாவூர் சட்டமன்றத் தொகுதி, தஞ்சாவூர் மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். இது தஞ்சாவூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[2]

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிக‌ள்

புதுப்பட்டினம், ஆவுசாகிப்தோட்டம், கடகடப்பை, மேலசித்தர்காடு, புன்னைநல்லூர், புளியந்தோப்பு மற்றும் பிள்ளையார்பட்டி கிராமங்கள்

  • தஞ்சாவூர் (மாநகராட்சி), நீலகிரி (சென்சஸ் டவுன்). நாஞ்சிக்கோட்டை (சென்சஸ் டவுன்) மற்றும் வல்லம் (பேரூராட்சி).

வெற்றி பெற்றவர்கள்

சென்னை மாநிலம்

ஆண்டு வெற்றிபெற்றவர் கட்சி
1946 ஏ. ஒய். எஸ். பரிசுத்த நாடார் இந்திய தேசிய காங்கிரசு
1952 எம். மாரிமுத்து மற்றும் எசு. இராமலிங்கம் இந்திய தேசிய காங்கிரசு மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)
1957 ஏ. ஒய். எஸ். பரிசுத்த நாடார் இந்திய தேசிய காங்கிரசு
1962 மு. கருணாநிதி திராவிட முன்னேற்றக் கழகம்
1967 ஏ. ஒய். எஸ். பரிசுத்த நாடார் இந்திய தேசிய காங்கிரசு

தமிழ்நாடு

ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1971 சு. நடராசன் திமுக தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை
1977 சு. நடராசன் திமுக 33,418 41 சாமிநாதன் அதிமுக 23,662 29
1980 சு. நடராசன் திமுக 40,880 50 ராமமூர்த்தி சுயேட்சை 39,901 49
1984 துரை கிருஷ்ணமூர்த்தி இதேகா 48,065 49 தங்கமுத்து திமுக 46,304 47
1989 எஸ். என். எம். உபயத்துல்லா திமுக 60,380 53 திருஞானம் துரை அதிமுக(ஜெ) 25,527 22
1991 எஸ்.டி.சோமசுந்தரம் அதிமுக 64,363 57 எஸ். என். எம். உதயதுல்லா திமுக 44,502 40
1996 எஸ். என். எம். உபயத்துல்லா திமுக 79,471 64 எஸ். டி. சோமசுந்தரம் அதிமுக 34,389 28
2001 எஸ். என். எம். உபயத்துல்லா திமுக 55,782 51 ஆர். ராஜ்மோகன் இதேகா 46,192 42
2006 எஸ். என். எம். உபயத்துல்லா திமுக 61,658 50 எம். ரங்கசாமி அதிமுக 50,412 41
2011 எம். ரங்கசாமி அதிமுக 75,415 50.57 எஸ். என். எம். உதயதுல்லா திமுக 68,086 45.66
2016 எம். ரங்கசாமி அதிமுக 101,362 56.86 அஞ்சுகம் பூபதி திமுக 74,488 41.78
தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல்கள் 2019 டி. கே. ஜி. நீலமேகம் திமுக 45.77 ஆர். காந்தி அதிமுக 28.36
2021 டி. கே. ஜி. நீலமேகம் திமுக[3] 103,772 53.25 அறிவுடைநம்பி அதிமுக 56,623 29.06

2016 சட்டமன்றத் தேர்தல்

வாக்காளர் எண்ணிக்கை

2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம்

வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்

ஆண்கள் பெண்கள் மொத்தம்
வேட்புமனு தாக்கல் செய்தோர்
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள்

வாக்குப்பதிவு

2011 வாக்குப்பதிவு சதவீதம் 2016 வாக்குப்பதிவு சதவீதம் வித்தியாசம்
% % %
வாக்களித்த ஆண்கள் வாக்களித்த பெண்கள் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் மொத்தம் வாக்களித்த ஆண்கள் சதவீதம் வாக்களித்த பெண்கள் சதவீதம் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் மொத்த சதவீதம்
% % % %
நோட்டா வாக்களித்தவர்கள் நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
%

முடிவுகள்

மேற்கோள்கள்

  1. "Form 21E (Return of Election)" (PDF). Archived from the original (PDF) on 22 Dec 2021. Retrieved 14 Feb 2022.
  2. "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 2014-12-13.
  3. [https://tamil.oneindia.com/thanjavur-assembly-elections-tn-174/ தஞ்சாவூர் சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஒன் இந்தியா

ஆதாரம்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya