செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றியம்

செம்பனார்கோயில்
—  ஊராட்சி ஒன்றியம்   —
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் மயிலாடுதுறை
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் எச்.எசு. ஸ்ரீகாந்த், இ. ஆ. ப
மக்களவைத் தொகுதி மயிலாடுதுறை
மக்களவை உறுப்பினர்

இரா. சுதா

சட்டமன்றத் தொகுதி பூம்புகார்
சட்டமன்ற உறுப்பினர்

நிவேதா எம். முருகன் (திமுக)

மக்கள் தொகை 1,77,443
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)


செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றியம் , இந்தியாவின் தமிழ்நாட்டின் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள ஐந்து ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.

செம்பனார் கோயில் ஊராட்சி ஒன்றியம் ஐம்பத்தி ஏழு ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது. [3]தரங்கம்பாடி வட்டத்தில் உள்ள இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் செம்பனார் கோயிலில் இயங்குகிறது.

மக்கள் வகைப்பாடு

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, செம்பனார் கோயில் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,77,443 ஆகும். அதில் பட்டியல் இன மக்களின் தொகை 58,980 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 49 ஆக உள்ளது.

ஊராட்சி மன்றங்கள்

செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 57 ஊராட்சி மன்றங்களின் விவரம்;[4] [5]

  1. விசலூர்
  2. விளாகம்
  3. உத்தரங்குடி
  4. திருவிளையாட்டம்
  5. திருவிடைக்கழி
  6. திருக்களாச்சேரி
  7. திருக்கடையூர்
  8. திருச்சம்பள்ளி
  9. தில்லையாடி
  10. தலையுடையவர்கோயில்பத்து
  11. டி. மணல்மேடு
  12. செம்பனார்கோயில்
  13. சேமங்களம்
  14. பிள்ளைபெருமாநல்லூர்
  15. பரசலூர்
  16. பாகசாலை
  17. நெடுவாசல்
  18. நத்தம்
  19. நரசிங்கநத்தம்
  20. நல்லாடை
  21. நடுக்கரை
  22. முக்கரும்பூர்
  23. முடிகண்டநல்லூர்
  24. மேமாத்தூர்
  25. மேலபெரும்பள்ளம்
  26. மேலையூர்
  27. மாத்தூர்
  28. மருதம்பள்ளம்
  29. மாணிக்கப்பங்கு
  30. மாமாகுடி
  31. மடப்புரம்
  32. கொத்தங்குடி
  33. கிள்ளியூர்
  34. கிடங்கல்
  35. கீழ்மாத்தூர்
  36. கீழபெரும்பள்ளம்
  37. கீழையூர்
  38. காழியப்பநல்லூர்
  39. காட்டுச்சேரி
  40. கருவாழகரை
  41. கஞ்சாநகரம்
  42. காலமநல்லூர்
  43. காளகஸ்தினாதபுரம்
  44. கூடலூர்
  45. எரவாஞ்சேரி
  46. இலுப்பூர்
  47. இளையாலூர்
  48. எடுத்துக்கட்டி
  49. ஈச்சங்குடி
  50. சந்திரபாடி
  51. ஆறுபாதி
  52. அரசூர்
  53. அன்னவாசல்
  54. ஆலிவேலி
  55. ஆக்கூர்
  56. கிடாரங்கொண்டான்
  57. கொண்டத்தூர்

வெளி இணைப்புகள்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. Retrieved 2016-01-10.
  4. மாவட்டம் & ஊராட்சி ஒன்றியங்கள் வாரியான ஊராட்சிகளின் பட்டியல்
  5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-04-07. Retrieved 2016-01-31.


Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya